பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வ.கோ. சண்முகம்


பிறந்துகொண்டே இரு!


நீ...
எண் ஆத்மாவின்
புன்னாக வராளி!
ஆனந்த பைரவி!
உசேனி!
ஆகிரி!
ஆசாவேரி!
மாஞ்சி!
தன்யாசி!
சஹானா!
சிந்துபைரவி!
செஞ்சுருட்டி...!
ஆமாம் -
ராகங்கள் ஓய்வு கொள்ளும்போது
உன்வேஷங்களைப் போட்டுக் கொள்கின்றன?

நீ..
என்விழிக் குழிகளின்
வெளிச்சத்தில் குதிக்கும் போது
ரோஜாக் குடும்பங்களின்