56
வ.கோ. சண்முகம்
நிரந்தரத் தாய்வயிறாகக் கொண்டு பிறந்து கொண்டே இரு! என்தமிழ் வடிவங்களாகவே அலை கடந்து மலை கடந்து அவனி உலாவரும் ஆனந்தக் குழந்தைகளாக பிறந்துகொண்டே இரு...! நீ- பிறந்துகொண்டே இரு...!