பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

“சீர் அருளால் நம்மைத் திருத்தி,நாம் முன்அறியாக் கூர்அறிவும் தந்து,அடிமை கொண்டதற்கே நேரே ஒருகடிகை யும், மனமே! உள்ளுகிலாய்-முத்தி தருகடிகை மாயவனைத் தான்’

(கடிகை-நாழிகை, உள்ளுகிலாய்-நினைக்கின்றாய் இல்லை; முத்தி-மோட்சம்; கடிகை மாயவன்-யோக நரசிம்மன்)

என்ற திவ்விய கவி பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் அவர்களின் பாடலை மனமுருகிப் பாடி உளங்கரைந்த நிலையில் ஊரை நோக்கித் திரும்பிப் பேருந்து நிலையத்தை அடைகின்றோம்.


13. நூற். திருப். அந்.-95