பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கூறுகின்றன. இந்தக் கருத்து பொருத்தமுடைய தாகத் தோன்றவில்லை. ஒன்பது-பத்து' என்னும் சொற்புணர்ச்சியில், ஒன்பது என்பது தொண்” என்றும் பத்து என்பது நூறு என்றும் மாறித்' 'தொண்ணுாறு' என்னும் சொல் உருவானதாகவும், 'ஒன்பது + நூறு” என்னும் சொற் புணர்ச்சியில், 'ஒன்பது என்பது தொள்' என்றும் 'நூறு என்பது ஆயிரம்' என்றும் மாறித் தொள்ளாயிரம் என்னும் சொல் உருவானதாகவும் கூறுவதை எவ்வாறு ஒத்துக்கொள்ள முடியும்? இந்தப் பொருந்தாக் கூற்றை, 2 ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி யாய்த பகரங்கெட கிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகாரம் ஆகும்." 2 ஒன்பான் முதனிலை முந்துகிளங் தற்றே முந்தை யொற்றே ளகாரம் இரட்டும் நூறென் கிளவி ககார மெய்கெட ஊஆ வாகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகாரம் ஒற்றும்'. என்னும் தொல்காப்பிய நூற்பாக்களாலும்,

1 தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல் , 40 2 3 * * > > * 58