பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 சொல்லப்பட்டு மேலும் சுவையளிக்கிறது. இவ்வா ற்ெல்லாம் சொற்களே-சொற்ருெடர்க்ளேச் சுவ்ை பெறச் சொல்லியாள்வது ஒருவக்ை'மிக்கள் மரபு. ஒரு பெரிய எண்ணிலிருந்து ஒன்று குறைந்தால் 'ஒன்று குறைந்த இத்தனே' என்று கூறும் மரபு. புலவர்களிடையேயும் உண்டு. நன்னூலாசிரியர் பவணந்தியார் சார்பெழுத்தின் விரியைச் சொல்ல வந்தவிடத்தில், ம்ொத்தம் முந்நூற் ற்றுபத்' தொன்பது (869) என்று கூற வேண்டியவ்ர் அங்ங்ணம் கூருமல், ஒன்று குறைந்த முந்நூற். றெழுபது (370-1=869) என்று கூறியுள்ளார். இதனை நன்னூலி லுள்ள 5 *

  • உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்த்ம்

எட்டுயிரளபுெழு முன்ருெற் றளபெடை ஆறே ழஃகு மிம்முப்பானேழ் . உகர மாரு றைகரன் மூன்றே ஒளகா னென்றே மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ஒன்ருெழி முந்நூற் றெழுபா னென்ப'. என்னும் நூற்பாவின் இறுதி யடியா லறியலாம். 'ஒன்று ஒழி முந்நூற்று எழுபான்' என்ருல், 'ஒன்று குறைந்த முந்நூற்று எழுபது அதாவது முந் நூற்று அறுபத்தொன்பது என்பது பொருள். இது போலவே, ஒன்பது என்னும் எண்ணே, ஒன்று குறைந்த பத்து என்னும் பொருளில், 'ஒன்று ஊன மான பத்து-"ஒன்று ஊனப் பத்து' என்றெல்லாம்

  • நன்னூல்-எழுத்ததிகாரம் - எழுத்தியல்-8