பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


23 மக்கள் இயல்பு என்பதை ஈண்டு மீண்டும் கினைவு கூர வேண்டும். IX (10-1)=9, XC (100-10)=90 என இலத்தீனில் இ ம் மு ைற உள்ளதாக முன்பு கூறியிருப்பவற்றையெல்லாம் இங்கே மறுபடியும் நினைவுசெய்து பார்க்கவேண்டும். இரண்டு பத்துக்களே இருபது என்றும் ஏழு பத்துக்களே எழுபது என்றும் கூறும் மக்கள், ஒன்பது பத்து என்பது நூறை நெருங்கிவிட்டதால், குறைந்த நூறு என்னும் பொருளில் அதனைத் தொண்ணுாறு (தொள்-நூறு) எனக் கூறுவது ஒருவகைச் சுவையான வழக்காருகும். இது போலவே, மூன்று நூறுகளே முந்நூறு எனவும் எட்டு நூறுகளே எண்ணுாறு எனவும் கூறும் மக்கள், ஒன்பது நூறு என்பது ஆயிரத்தை நெருங்கி விட்டதால், குறைந்த ஆயிரம் என்னும் .ெ பா ரு வரி ல் அதனைத் தொ ள் ள ா யி ர ம் (தொள்-ஆயிரம்) எனக் கூறுவதும் சுவையான வழக்காறேயாகும். ஈண்டு, ஒன்பது என்பது, ஒன்று குறைந்த பத்து என்னும் பொருளில் ஒன்றுான மான பத்து', 'ஒன்றுானப் ப்த்து’ என்றெல்லாம் வழங்கப்பட்டதாக மயிலைநாதர் தெரிவித்திருப்பதை மீண்டும் "நினைவு கூரவேண்டும். தொல்காப்பியர், 690 என்பதை பத்துக் குறை எழுநூறு (செய்யு ளியல்-101) என்று கூறியிருப்பதும் ஈண்டு குறிப் பிடத் தக்கது. - அடுத்து, தொள்’ என்பதற்கு, தொளேக்கப் பட்டது - துளைக்கப்பட்டது - கு ைற க் க ப்