பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 (2) அவ்வாறே பழைய' என்னும் பொருளில் 'தொல் எ ன் ப து சேர்ந்துதான் இப்பெயர்கள் திரிந்து உருவாயின என்று சிலர் வல்லடி வழக்குப் பேசினும், இதனை வேருெரு சான்று கா ட் டி மறுத்துவிடலாம். பண்டைக் காலத்தில் அடிப்படை எண்கள் பத்து இருக்கவில்லை - ஒ ன் ப து தா ம் இருந்தன - அதாவது, இப்போது உள்ள ஒன்பது அப்போதிருக்கவில்லை - எட்டை அடுத்துப் பத்து தான் இருந்தது - என்று கூறுவதற்கு என்ன சான்று காட்ட முடியும்? இந் த க் கருத்து ஏற்புடையதாகாது; இயற்கைக்கு மு ர ணு ன து. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதானல், அந்தக் காலத்து மக்களுக்கு இரு கைகளிலும் சேர்த்துப் பத்து விரல்கள் இருக்க வில்லை - ஒ ன் பது அவிரல்களே இருந்தன-என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை யார் ஏற்றுக்கொள்ள முடியும்? பண்டை நாளில் எண்ணிக்கைக்குக் கை விரல்களே பயன்படுத்தப்பட்டன - இந்த நாளிலும் பயன்படுத்தப்படுகின்றனவே! கை வி ர ல் க ள் பத்தாக இருந்ததனுல்தான் - அவற்றின் துணை கொண்டு எண்ணப்பட்டதனால்தான் - அடிப்படை எண்கள் பத்தாக அ ைம ங் த ன. இந்தப் பே ரு ண் ைம ைய மறுக்கவோ - மறக்கவோ முடியாது. இங்கிலேயில், அடிப்படை எண்கள் ஒன்பதுதான் என்று கூறும் ஆராய்ச்சி எங்ங்ணம் பொருந்தும்? இதற்கு உருப்படியான சான் று என்ன கூறமுடியும்? எனவே, பழைய பத்துபழைய நூறு - பழைய ஆயிரம் எ ன் னு ம்