பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தொண்ணுறும் தொள்ளாயிரமும்' ஆசிரியரின் ஐம்பத்தோராவது வெளியீடு சூன் 1971. மதிப் பாய் வுரை : சுந்தர சண்முகனர் எழுதி வெளியிட்டுள்ள “àLóp ()60,536's Limavub” (Bridge Between Tamil And Latin) என்னும் நூலில், தொண்ணுாறும் கொள்ளாயிரமும் என்பது பற்றிய ஆய்வு, வேறு தலைப்பின்கீழ் இடையே இடம் பெற்றுள்ளது. "தமிழ் இலத்தின் பாலம் நூல் பற்றி "The Hindu' (22-11-1970) நாளிதழில் வெளிவந்துள்ள 113 வரிகள் கொண்ட மதிப்பாய்வுரையில் (Review), 'தொண்ணுறும் தொள்ளாயிரமும்’ என்னும் ஆராய்ச்சி பற்றிக் கூறியுள்ள மதிப்புரைப் பகுதி மட்டும் வருமாறு : “.......... The etymology of the Tamil terms used for the expression of the numbers 9,90, 900, etc. has long been a matter of controversy among Tamil scholars. But Sundara Shanmuganar has found a parallelism in Latin which he discusses in a scholarly way to explain his theory which is quite convincing.........” இளங்கோ அச்சகம், புதுச்சேரி-1.