பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தொண்ணுறும் தொள்ளாயிரமும் இப்போது உலக மக்கள் பெரும்பாலாரால் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 என்னும் எண் வடிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அரபு எண்கள்’, 'இந்திய எண்கள்', 'இந்திய-அரபு எண்கள்' என்றெல்லாம் பிறப்பிடப் பெயர்கள் சூட்டப் படுகின்றன. தமிழ் எண்கள் இவற்றினும் வேறு. அவை வருமாறு : க (ஒன்று) எ (ஏழு) வ (கால்=; உ (இரண்டு) அ (எட்டு) ? (அரை =;) ங் (மூன்று) கூ (ஒன்பது) தெ (முக்கால்=t) ச (நான்கு) () (பத்து) |வத (முந்திரி=ஏன்) ரு (ஐந்து) ா (நூறு) ப (ஒருமா = ') சு (ஆறு) த (೩೩೮)। மேலே தரப்பட்டுள்ள தமிழ் எண்களை நோக் கின், அவை தமிழ் எழுத்துக்களாகவே இருப்பது புலகுைம். அதாவது, 'க' என்னும் எழுத்து ஒன்றையும், 'உ' என்பது இரண்டையும், 'ரு ஐங்தை யும், 'எ' ஏழையும், 'அ' எட்டையும் குறிக்கின்றன. 'ங்' என்பதில் இறுதிக் கோடு குறைந்தால் (ங்) மூன்றைக் குறிக்கும். 'ச' என்பதின் இறுதியில் மேலே ஒரு கோடு ஏற்றிவிட்டால் (ச) நான்கைக் குறிக்கும். 'ச' என்பதின் இறுதியில் வேருெரு வகை மாறுதல் செய்தால் (சு) ஆறைக் குறிக்கும். 'க' என் பதின் இறுதியில் ஒரு வளைவு இணைத்தால் (கூ)