பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாடாளும் வேந்தனும் அவனொடு பொருந்திய குறுநில மன்னர் படை த்தலைவர் முதலிய ஏனையோரும், வேந்தனாற் சிறப்புச் செய்யப்பெற்று உயர்ந்தோரும் முறையே ஒதற்பிரிவு, பகைவயிற்பிரிவு, துதிற்பிரிவு, நாடுகாவற் பிரிவு ஆகியவற்றிற்கு உரிய சாதலையும், வேந்தர்க்கும் வேந்தரொடு பாருந்திய ஏனையோர்க்கும் உரியனவாகச் சொல்லப்பட்ட இப்பிரிவுகள் 4ు : 6; நாணிலமக்களில் தலைவராயினோர்க்கும் உரியனவாதலை யும் இந்து ற்பாக்களில் ஆசிரியர் தொல்காப்பியனார் விரித்துக் கூறியுள்ளமை காணலாம்.

'அவற்து:ன் ,

ஒதலுந் துதும் உயர்த்தோன் மேன”

என வரும் நூற்பாவுக்கு, “மேற்கூறப்பட்டவற்றுள் ஒதல் காரண மு:கப் பிரியும் பிரிவும், துதாகிப் பிரியும் பிரிவும் நால்வகை வருணத்தினும் உயர்ந்த அந்தணர்க்கும் அரசர்க்கும் உரிய” என இளம்பூரண்ரும், ஒதற் பிரிவும் துதிற் பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தின' என நச்சினார்க்கினியரும் தம் காலத்தில் நிலவிய ஆரியவருணாச்சிரம நிலையினை உடன்பட்டு உரை வரைந்தனர். "தான்கு வருணம் ஆரியர் அறநூல்களே கூறும் வகைகளாதலானும், பண்டைத் தமிழருள் பிறப்பளவில் என்றும் உயர்வு தாழ்வுகளுடன் வேறுபடும் அந்தால்வகை வருணங்கள் உலகியலில் வழங்காமை யானும், தொல்காப்பியர் தாம் தமிழ் மரபுகளையே கூறுவதாக வற்புறுத்தலானும், அகத்திணையியலில் தமிழ் நாட்டு நானில் மக்கள் குறிக்கப்படுகின்றா சன்றி நான்கு வருனத் தராய்த் தமிழ் மக்கள் யாண்டும் கூறப்படாமையானும் அவருறை அமைவுடைய தன்று” என மறுத்த பாரதியார் ஒதலுந் துரிதும் உயர்ந்தோர்மேன" என வரும் நூற்பாவில் உயர்ந்தோர்’ எனக் குறிக்கப்பட்டவர்கள், முற்குறித்த அடியோர், வினைவலர், வைல் மரபின் ஏனோர் அல்லாத நானிலத் தமிழ்க்குடி மேன் மக்களே என்பதனை இந்நூற். பாவில் தெளிவாக விளக்கியுள்ளார். இனி,

மேலே ந்முறைமை நால்வர்க்கும் உரித்தே'

எ ைவரும் நூற்பாவுக்கு, "மேலே ஏாகிய தேவரது முறைமையை நிறுத்தற்குப் பிரியும் பிரிவு நான்கு வருணத்தார்க்கும் உரித்து’

i 1