பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தன்னாட்டின் மேல் தனியாத வேட்கையுடைய் அறமற்ற அயல் மன்னன் வலிபெருக்கித் தன்மேல்வருமுன்னமே தக்கபடை கொடு தான் சென்று அவனைப் பொருதடக்குவது அறிவும் அறனுமாகும். அதுசெய்யாதனை எஞ்சாமண்ணசையுடையான் வஞ்சத்தால் வலிமிக வளர்த்து வாய்த்த போது வந்து தடிவன் ஆகையால், காலத்தே சென்று அத்தகைய ஆசையுடை யானை

வென்றடக்கி ஆண்மைய நம் ஆற்றுதல் போற்றத் தகும் ஒழுக்கமாகும். அவ்வொழுக்கமே பழந்தமிழர் 西、

வஞ்சித்தினை, அதனையே இச்சூத்திரம் விளங்குகின்றது. இளம் பூரணரும் அதுவே கருத்தாகக் கொண்டு இச்சூத்திரத்திற்கு “ஒழியாதமண்ணை நச்சுதலையுடைய வேந்தனை வேறொரு வேந்தன் அஞ்சுதகத் தலைச் சென்று அடல் குறித்தது’ எனநேரிய உரை கூறுகின்றான்' என நாவலர் பாரதியார் இச்சூத்திரச் செம்பொருளை இனிது விளக்கியுள்ளார்.

அளவு கடந்த மண்ணாசையுடையனாய்ப் பிறரது மண்ணைக் கர்ந்து கொள்ளச் சோர்வுபார்த்திருக்கும் பகை மன்னன் தன்மேற் படையெடுத்து வருவதற்கு முன்பே அவன் நடுக்கமுறும்படி அவன்னவென நடக்குதற்கு ஏற்ற காலம், இடம், வலி முதலிய வற்றையெண்ணி அவனது நாட்டின் மேற் போர்கருதிப் பட்ை புடன் மேற் சேறல் நாடாள் வேந்தனது கடமையாதலால், எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடுதலைக் குறித்தது வஞ்சித்திணை’ என்றார் தொல்காப்பியனார். எஞ்சா மண்ணசை என்றது, வேந்தன் ஒருவன் தனது காட்டின் எல்லையளவில் தில்லாமல் பிறவேந்தரது நிலத்தினைத் தானே கவர்ந்து கொள்ளக்கருதும் ஒழியாத பேராசையினை. இவ்வாறு மேற் செலவுக்கு இலக்காகிய வேந்தனை எஞ்சாமண் தசை வேந்தன்” என அடை மொழிபுணர்த்தும், அவன்மேற் படையெடுத் துச்செல்லும் வேந்தனை வேந்தன்' என அடை மொழியின்றியும் ல்காப்பியனார் கூறியது, மண்ணசையாளன் கொண்டுள்ள

ச. அவன்மேற் படையெடுத்துச் செல்லும் வஞ்சி வேந்தனது நிலத்தைக் குறித்ததே என்பதனையும், இவன் அவன்மேற் படைகொடு செல்லுதலின் நோக்கம், அவன் தனது நாட்டினைக் கைப்பற்றுதற்கு முன்னமே அவனது பேராசையை ஒழித்துத் தான் அவனை வென்றடக்குதல் வேண்டும் என

  1. 5