பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఊ ... தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் "ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளி இ' (புறம்- ருரு) "நாணுத்தளை யாக வைகி மாண்வினைக்கு” 'களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை' (புறம்-சுச) 'உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை” (புறங்-B.) 'ஒங்குதிரை வியன் பரப்பின்' (மதுரைக்காஞ்சி) "பன்னு:தமிழ்ப் பாவலர்க்கு” 'களிற்றுநினத் துகிலுடுத்த' 'பினர்மோட்டுப் பேய்மகளிர்’ 'நிலவுமணல் வியன்கானல்” எனவும்: ஆசிரியத்திலும் வஞ்சியிலும் வந்தன. 'துரங்குசிறை யன்னந் துயில்வதியுஞ் சோணாட்டு” எனவும் “ஏடுகொடி யாக வெழுதுகோ' எனவும் வெண்பாவினுட் கட்டளையடியல்வழிச் சிறுபான்மை வந்தன. கட்டளையடி யன்மை இசையொடு சேர்த்தியுணர்க. இவை இயலசையோடு மயங்கினமையிற் பாதிரி கணவிரிபோலக் கொள்க.2 ஆய்வுரை : இஃது இயலசையும் உரியசையும் மயங்கி ஈரசைச் சீராமாறு கூறுகின்றது. (இ-ள்) நேர்பசை திரைபசைகளின் பின் நிரையசை இறுதியாய் வரின் அவையும் ஆசிரியவுரிச்சீரெனப்படும். உதாரணம் : ஆற்றுமடை, குளத்துமடை எனவரும். ரை - நேர்புநிரை 1. ஒ:ங் பன்னு:தமிழ்ப் - நேர்புநிரை களிற் நிரையுதிரை நிலவுமணல் - நிரை திரை சிறை யன்னத் துயில்வதியுஞ் சோணாட்டு' எனவும் ஏடுகொடி 2 து: க் யாக எழுதுகே எனவும் ஆசிரியவுரிச்சீர் வெண்பாவிற் கட்டளையடியல்லாத வழிச் சிறுபான்மை வரும் எனவும் அவை அங்ங்னம் வருங்கால், துங்குசிறை , உவவுமதி என்பவற்றை முறையே இயலசை மயக்கமாகிய பாதிரி, கணவிரி போலக் கொண்டு ஒ. பூட்டுக என வும் கூறியவாறு .