பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கச త్రొు . கச. நேரவண் நிற்பின் இயற்சீர்ப் பால, இாைம்பூரணம் : என்-எனின். இது இயற்சீர்க் குரியதோர் வேறுபாடு உணர்த்துதல் துதலிற்று. (இ - ள்.) உரியசைப் பின்னர் நேரசை வரின், அது இயற்சி ரென வருமென்றவாறு.! உதாரணம் “ஆற்றுக்கால், குளத்துக்கால்' என வரும். {கச) இஃது, இயலசை உரியசை மயக்கத்துப் பிறப்பன இரண் டி.யற்சீர் உணர்த்துகின்றது. (இ-ள்) முன்னர் உரியசைப் பின்னர் நிரையசைவரின் ஆசிரியவுரிச்சீராமென்றான். அவ்வதிகாரத்தால் உரியசையிரண் டன்பின்னும் நேரசை வரின் அவையிரண்டும் ஆசிரியப் பாலவாம் (எ-று} அவை நேர்புநேர், நிரைபுநேர் என வரும், உ-ம் சேற்றுக்கால் வேனுக்கோல் கேளிற்றுத்தாள் முழவுத் தோள்’ என வரும். "நீத்துநீர் குளத்துநீர் போதுபூ க்விறகுதி” எனவுங் காட்டுப. பிறவு மன்ன. இவை இயற்சீர் நான்கினுள்ளும் எப்பாற்படுமெனின், அதிகாரத்தால் நீடுகொடி குளிறு புலி என்பனபோல இறுதியி னின்ற பாதிரி கணவிரிப்பாற்படும் முறையானென்பது. எனவே, போதுபூ பாதிரியாகவும், விறகுதி கணவிரியாகவும் இயற்றப்படு மென்பது. இவ்வாறு கூறவே, இவை பாதிரி கணவிரிபோல அசை திரிந்து நிரையாமென்பது கொள்ளற்க. நேர்பு நிரைபு முதலாக நிரையிறாகிய சீர் தளைகொண்டாங்குக் கொள்ளப் 1. அவண்-நேர்பு, திரைபு என்னும் உரியசையின் பின். நேர்நிற்றலாவது நேர்புநேர்-ஆற்றுக்கால், நிரைபுநேர்-குளத்துக்கால் என நேரிறாய் முடிந்து நிற்றல். இவையிரண்டும் இயற்சீரின் பாற்படும்.