பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கக 4IT Ա} :73 பொருளதிகாரம் - செய்யுளியல் நேர் நிரை நேர்பு - மா வரு காடு நேர் நிரை நிரைபு - மா வரு பொருப்பு நேர் நேர்பு நேர் - மா போகு கான் நேர் நேர்பு நிரை - மா போகு நெறி நேர் நேர்பு நேர்பு - மா போகு காடு நேர் நேர்பு நிரைபு - மா போகு பொருப்பு நேர் நிரைபு நேர் - மா வழங்கு கான் நேர் நிரைபு நிரை - மா வழங்கு நெறி நேர் திரைபு தேர்பு - மா வழங்கு காடு நேர் நிரைபு நிரைபு - மா வழங்கு பொருப்பு (உ) நிரை நேர் நிரை - புலி வாழ் நெறி நிரை நேர் நேர்பு - புலி வாழ் காடு நிரை நேர் நிரைபு - புலி வாழ் பொருப்பு நிரை நிரை நிரை - புலி வரு நெறி நிரை நிரை நேர்பு - புலி வரு காடு நிரை நிரை நிரைபு - புவி வரு பொருப்பு நிரை நேர்பு நேர் - புலி போகு கான் நிரை நேர்பு நிரை - புலி போகு நெறி நிரை நேர்பு நேர்பு - புலி போகு காடு நிரை நேர்பு நிரைபு புலி போகு பொருப்பு நிரை நிரைபு நேர் - புலி வழங்கு கான் நிரை நிரைபு நிரை - புலி வழங்கு நெறி நிரை நிரைபு நேர்பு - புலி வழங்கு காடு நிரை நிரைபு நிரைபு - புலி வழங்கு பொருப்பு (க.) நேர்பு நேர் நேர் - பாம்பு வாழ் கான் நேர்பு நேர் நிரை - பாம்பு வாழ் நெறி நேர்பு நேர் நேர்பு - பாம்பு வாழ் காடு நேர்பு நேர் நிரைபு - பாம்பு வாழ் பொருப்பு நேர்பு நிரை நேர் - பாம்பு வரு கான் நேர்பு நிரை நிரை - பாம்பு வரு நெறி நேர்பு நிரை நேர்பு - பாம்பு வரு காடு நேர்பு நிரை நிரைபு - பாம்பு வரு பொருப்பு நேர்பு நேர்பு நேர் - பாம்பு போகு கான்