பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கக 4}T D - GG நின்ற நான்கனோடும் ஒரோவொன்று நான்காகக் கூட்டி, இறுதி நின்ற நான்கசையோடும் ஒரோவொன்றற்குப் பதினாறாக நாற் காலுறழ அறுபத்து நான்கு மூவசைச்சீர் பிறக்கும். அவற் றுள், இயலசைமருங்கின் நேரிறுவன நான்குசீருள. அவை முன்னர் (331) வெண்சீர் நான்கெனக் கூறப்பட்டன. ஒழிந்த மூவசைச்சீர்களெல்லாம் வஞ்சியுரிச்சீரெனப்படும் என்றவாறு. அவை அறுபது வகைப்படும். உதாரணம் : நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர்புநேர் நேர்நிரைபுநேர் எனவும், நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நிரை நேர்புநேர் நிரைநிரைபுநேர் எனவும், நேர்புநேர்நேர் நேர்புநிரை நேர் தேர்புநேர்புநேர் நேர்புதிரைபுதேர் எனவும், நிரைபுநேர்நேர் நிரைபுநிரைநேர் நிரைபுநேர்புநேர் திரைபுநிரை புநேர் எனவும் இவை நேரீற்று மூவசைச்சீர் பதினாறு. இவற்றுள் வெண்சீரென மேற்காட்டிய நான்கும் ஒழித்து ஒழிந்த பன்னிரண்டும் வஞ்சியுரிச்சீர். இனி நிரையீற்று மூவசைச்சீர் பதினாறும் வருமாறு : நேர்நேர்நிரை நேர்நிரைநிரை நேர்நேர்புநிரை நேர்நிரைபு நிரை எனவும், நிரைநேர்நிரை நிரைநிரைநிரை திரைநேர்பு நிரை நிரைநிரைபுநிரை எனவும், நேர்புநேர்நிரை நேர்புநிரை நிரை நேர்புநேர்புநிரை நேர்புநிரைபுநிரை எனவும், நிரைபு நேர்நிரை நிரைபுநிரைநிரை நிரைபுநேர்புநிரை நிரைபுநிரைபு நிரை எனவும் நிரையிற்றுச்சீர் பதினாறும் வந்தன. நேர்நேர் நேர்பு நேர்நிரைநேர்பு நேர்நேர்புநேர்பு நேர்நிரைபுநேர்பு என வும், நிரைநேர்நேர்பு நிரைநிரைநேர்பு நிரைநேர்புநேர்பு நிரை நிரைபுநேர்பு எனவும், நேர்புநேர்நேர்பு நேர்புநிரைநேர்பு நேர்பு நேர்நேர்பு நேர்புநிரைபுநேர்பு எனவும், நிரைபுநேர்நேர்பு நிரைபு நிரைநேர்பு நிரைபுநேர்புநேர்பு நிரைபுநிரைபுநேர்பு எனவும் இவை நேர் பீற்றுச்சீர் பதினாறும் வந்தன. 1. நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நான்கினையும் முதற்கண் நிறுத்தி அந்நான்கனோடு இரண்டாவது அசையாக அந்நான்கனையும் வைத்துப்பெருக்க ஈரசைச் சீர்கள் பதினாறாகும். பெருக்கிப்பெற்ற பதினாறு ஈரசைச்சீர்களோடு மூன்றாவது அசையாக மேற்குறித்த நான்கினையும் வைத்துப் பெருக்க மூவசைச் சீர்கள் அறுபத்து நான்காகும். அவற்றுள் இயற்சீர் நான்கினோடும் மூன்றாவது அசையாக நேர்நின்ற மூவசைச்சீர் தான்கும் வெண்பாவுரிச்சீர் எனப்படும் என்பதாம்.