பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உரு @霸丐*互感。 'ஆழ்ந்துபட்ட கிடங்கி னுயர்ந்தோங்கிய வாயில்’ எனவும், ஒரோ செய்யுட்கண்ணே பல வந்தமையினென்பது. மருங்கென்றதனானே நேர்நிலை வஞ்சிப்பகுதிக்கே இவ்வரையறை கொள்ளப்படும். கொள்ளவே வியனிலைவஞ்சிக்கு இவ்வரையறை யின்றென்பது. மற்று, “மண்டினிந்த நிலனும்’ என்பது நேர்நிலைவஞ்சியாகவின் அடிநிலையோடு அடிக் கூட்டத்துக்கண் அதற்குத் துரங்கலோசை கொள்ளுமா றென்னை யெனின், அஃது இலக்கண அடியன்மையின் ஈண்டாராய்ச்சியின் றென்பது. நேர்நிலை வஞ்சியுள் இலக்கண அடிக்கண் இயற்சீரெல் லாம் வாரா வென்டது, 'குறளடி முதலா வளவடி காறும்’ (தொல் செய்-57) என்புழிச் சொல்லுதும், (உசு) நச்சி ை i க்கினியம் : இது கட்டளையல்லா வஞ்சிப்பாவில் வரப்பெறா இயற்சீர் கூறுகின்றது; வஞ்சித்தளை மருங்கினும் என்னாது வஞ்சி. மருங்கினும் என வாளா கூறினமையின் கட்டளையன்மை பெறுதும் தளைத் தற்றொழில்2 கட்டளையடிக்கண்ணதாகலின். 1 . . தன் பால் வெங்கள்ளின்' புன்காற் புனர் மருதின்’ தேன்றாட் உங்கரும்பின் என நலிந்து காட்டியவை தன்பாஅல், புன்கா அல் தேன்றாஅட் என அளபெடை வெண்சீராம் என்பது செவிகருவியாகவுணரப்படும். இங்ங்ணம் அளபெழாதவழிக் கொற்றக்கோடியுரிய என்றாங்கு தேரீற்றியற்சீர் வஞ்சியடியின் முதற்கண் இறுதற்றொழிற்பட தாங்கலோசைப்பட) நில்லா என்பதே இறுதிதில்லா என்பதன் பொருளாகும் எனவும், வஞ்சியடியின் இறுதிக்கண் ஆயின் நேரீற்றியற் சீர் நிற்றல் பெரும்பான்மையென்பது மண்டினித்த நிலனும் (புறநா-2) எனவரும் புறப்பாடலில் ஒரு செய்யுட்கண்னே பல வந்தமையின் புலனாம் எனவும், வஞ்சிமருங்கின்' என்றதனானே நேரீற்றியற்சீர் முதற்கண் வாராவென்னும் இவ்வரையறை குறளடிவஞ்சியாகிய நேர்நிலைவஞ்சிக்கே யுரியதெனவுங் கொள்வர் பேராசிரியர். தேர்நிலைவஞ்சி என்றது குறளடிவஞ்சிப்பாவினை; வியநிலைவஞ்சி என்றது சிந்தடி வஞ்சிப்பாவினை. இலக்கண அடி என்றது எழுத்தெண்ணிக்கொள்ளப்படும் கட்டளையடியினை. 2. ஈண்டு தளைத்தற்றொழில் என்றது, நாற்சீரடியினையே எழுத் தெண்ணி ஐவகையடிகளாகப் பகுத்துக் கொள்ளுதலை.