பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ శ్రీ : தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவ ளம் "வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும்’ (செய் - எ உ) என்ற விதி ஆமாறின்று -త్తిష్ఠి శః చెక్ట్ శౌ: : இஃது ஒரசைச்சீராமாறு: உணர்த்துகின்றது. (இ-ஸ்) ஒரசையாய் நிற்பனவாகிய சொற்கள் ஒசை நிலைமையால் நிறைந்து நிற்குமாயின் சீராந்தன்மை பெற்று நிற்றலை விலக்கார் ஆசிரியர் எ-று. அசைநிலை, இசைநிலை நிறைய நிற்குவவாயின் சீர்நிலை பெறல் வரை யார் என இயைத்துப் பொருள் கொள்க. ஓரசைச் சீர்களாவன, நாள், மலர், காசு, பிறப்பு என்பன. இவை சீராந்தன்மை பெற நிற்குமென ஈண்டு விதிக்காவிடின் வெண்பாவின் ஈற்றடியினை முச்சீரடியென வழங்குதற்கு இடமில்லாது போய்விடும். உ-ம் : 'கணபதியைக் கைதொழுதக் கால்’ என நேரசை சீராயிற்று. 'நற்றா டொழாஅ ரெனின்’ என நிரையசை சீராயிற்று. 'உடையா னரசரு ளேறு' என நேர்பசை சீராயிற்று. பகவன் முதற்றே புலகு" என நீரைபசை சீராயிற்று. 總.莎r. இயற்சீர்ப் பாற்படுத் தியற்றினர் கொளவே தனை வகை சிதையாத் தன்மை யான இனம்பூரணம் : என்-எனின். அவ்வோரசைச் சீர் தளை யாமாறு உணர்த் துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரசைச்சீரைத் தளைவகை சிதையாத் தன்மை ஆன்டக்கத் தொடர்ச்சி வேண்டியுளது. நேர், நிரை, தேர் ைேர பு என்னும் நால்வகை - - #ff i y, f *: அசைகளும் சீர்திலை பெற்றுவரும் என்பதற்கு இங்குச் செப்பலோசை - ہ:&مY .8,f ; |ங்கு யொன்றற்கே 2. காங்க ...டெட்டன . வெண்பா ஒழிந்த னை ப்யாவின் ஒசைகட்கும் இவ்வாறே உதாரணம் கூறிக் கொள்க .பொதுளாகும் بذة جسم r تي له في نفقة بة اiة تي تخثر لا تذة )ة