பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உஅ எருக, எனவும், பின்னர்க் குறித்த உரியசையிரண்டும் சீர்நிலையெய்தி இயற்சிரேபோலத் தளைக்கப்படும் என்றலின் எய்தாதது எய்துவித்தது எனவும், இவை இயற்சீர்ப்பாற்படும் எனவே இவையும் கலிப்பாவிற்கு விலக்குண்டன எனவும் கருத்துரை வரைவர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 愛-ー牙 வெண்சீர். ஈற்றசை திரையசை, இயற்றே. இன்னம்பூரணம்: என். எனின் இதுவுத் தளை வழங்குத் திறன் உணர்த்துதல் துதலிற்று. (இ-ள்:) வெண்சீ ரீற்றசை தளைவழங்குமிடத்து இயற் சீரசை நிரையிறு போலும் என்றவாறு.1 இயற்சீரென்பது அதிகாரத்தான் வந்தது. )عتي تهيي ( இது, வெண்சீராற் கலித்தளையாமா றுணர்த்துதல் நூத விற்று. கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ" (தொல்-செய்.24) என்புழி, அவ்வாசிரியவுரிச்சீராற் கலித்தளையா மென்றான், அவ்வதிகாரம் இடையறாது நின்றமையின் இதுவுங் கலித் தளைக்கே இலக்கணமாயிற்று, என்றார்க்கு, "வஞ்சி மருங்கினும்' (தொல்-செய், 26) எனவும், 'இசைநிலை நிறைய’ (தொல்-செய் 27) எனவும், 'இயற்சீர்ப் பாற்படுத்து” (தொல்-செய் 28) எனவும், இம்மூன்று சூத்திரம் இடையிட்டனவாலெனின், அற் றன்று, கலிப்பாவிற்கு விலக்கப்பட்ட நேரீற்றியற்சீர் அதிகாரம் பற்றி இடைபுகுந்ததல்லது கலித்தளையதிகாரம் விலக்கினவல்ல வென்பது. 1. வெண்சீர்-வெண்பாவுரிச்சீர். அதன் ஈற்றசையானது நேரசை, அது தளை வழங்குமிடத்து இயற்சீரசை நிரையிறு போலும் எனவுரைத்த இனம் பூரணர் அதற்கு உதாரணங்காட்டி விளக்கத் தரவில்லை. எனவே இந்நூற்பாவுக்கு இளம்பூரணர் கொண்ட பொருள் இதுவெனத் தெரிந்து கொள்ள இயலவில்லை.