பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:శ్రీ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் என மாசேர்கரம் புலிசேர்கரம் என்பன அடிமுதற்கண் வந்தன. 3'மூன்றிலாடு மஞ்ஞை மூதிலை கறிக்கும்’ என மாசெல்காடு வந்தது. 'அலரிநாது துவர்வாய் அமர்த்த நோக்கின்' (யா. வி. பா. 72) எனப் புலிசெல்காடு வந்தது. 'கண்போன் மலர்ந்த வண்டுமயங்கு தாமரை” என மாசெல்கடறு வந்தது. 'கரடிவழங்கு குன்று கண்டு போகி' எனப் புலிசெல்கடறு வந்தது. 'காடுதேரி வழிதரு கடுங்கண் யானை' எனப் பாம்புசேர்வாய் வந்தது. 'சந்து சிதைய வுழுத செங்குரற் சிறுதினை' (யா. வி. ப. 72) எனப் பாம்புவருவாய் வந்தது. 'மருந்துநாடகத் திருந்து சிலம்பிற் கைக்கும்” எனக் களிறுசேர் வாய் வந்தது. 10'கடறுகவர விழிந்து கான்யாறு வரிப்ப' எனக் களிறுவருவாய் வந்தது. பிறவுமன்ன. நேர்நிரையாகியும் நேர்புநிரைபாகியும் ஈறுமுதல்பெறச் சீர் வந்தது. (டி. க) நச்சினாங் த் திரிையம் : இது வஞ்சிச்சீர் ஆசிரியத்து துரங்குமாறு கூறுகின்றது. (இ-ஸ்.) அந்நிலை மருங்கின் எது கட்டளை யல்வழி இன்சீரியையவரின், வஞ்சி........ வழியே எ-து வஞ்சிச்சீர்களும் ஒரோவோர்வழி ஆசிரியத்துடன் பொருந்துதல் உடைய. எ-று. ஒருவழி யென்னாது ஒரோருவழியென்றது அறுபது வஞ்சிச் சீரினும் பத்துச்சீரே வருதலும் அவைபயின்று வாராமையும் அறிவித்தற்கு. உ-ம். மாசேர்சுரம், புலிசேர்சுரம், மாசெல்காடு, புலிசெல்காடு மாசெல்கடறு, புலிசெல்கடறு, பாம்புசேர்வாய், பாம்புவருவாய், களிறுசேர்வாய், களிறுவருவாய் எனவரும். செய்யுள்: "மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றை குறிஞ்சியொடு கமழுங் குன்ற நாடன்”