பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடஒT தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் என்றாற்போல வெவ்வேறு வாய்பாடு கொடுத்துரைக்க. இவை யிருபத்தெட்டும் விரிப்ப நூற்றொருபத்திரண்டு வஞ்சியுரிச்சீராம்.' இனி, எட்டுநிலைமைப்படுஞ்சீர் எட்டுமாவன,; பாம்புபோகு காடு, பாம்புவழங்குகாடு, கேளிறுபோகுகாடு களிறுவழங்குகாடு 1. 1. 2. 9. I (). 1 I . 12. 13. 1 4 . 1 5. 1 6. 17. 1 8. H 9. 2 0. 3 1. 22. 23. 24. 25. 26. 27. 38. பாம்புபோகுவாய் - மின்னுப்போகுவாய், பாம்புமன்னுவாய் - மின்னுக்கோலுவாய். பாம்பு வழங்குவாய் மின்னுவழங்குவாய், பாம்புவிரவுவாய் - மின்னுவிரவுவாய். களிறுபோகுவாய் - அரவுபோகுவாய், களிறு மன்னுவாய்; அரவுமன்னுவாய். களிறு வழங்குவாய். அரவுவழங்குவாய், களிறுவிரவுவாய், அரவுவிரவுவாய். பாம்புசேர்சுரம் - மின்னுசேர்கரம், பாம்புசேர்வது, மின்னுசேர்வது. பாம்புவருசுரம் - மின்னுவருகரம், பாம்புசேர்வது, மின்னுசேர்வது. பாம்புபோகுசுரம் - மின்னுபோகுசுரம், பாம்பு மின்னுசுரம், மின்னுமன்னுசுரம். பாம்புவழங்குசுரம்-மின்னுவழங்குசுரம், பாம்புவிரவுசுரம்-மின்னுவிரவுசுரம். களிறுசேர்சுரம் - அரவுசேர்சுரம், களிறுசேர்வது, அரவுசேர்வது. களிறுவருகரம் - அரவுவருகரம், களிறுவருவது, அரவுவருவது. களிறுபோகுசுரம் , அரவுபோகுசுரம், களிறுமன்னுசுரம், அரவுமன்னுசுரம். களிறுவழங்குசுரம் - அரவுவழங்குசுரம், களிறுவிரவுசுரம், அரவுவிரவுசுரம். மாபோகுகாடு - மாமன்னு காடு, மாபோகுகாவு, மாமன்னுகாவு, மாவழங்குகாடு - மாவிரவுகாடு, மாவழங்குகாவு, மாவிரவுகாவு. புலிபோ குகாடு - புலிமன்னுகாடு, புலிபோகுகாவு, புலிமன்னுகாவு புலிவழங்குகாடு - புலிவிரவுகாடு, புவிவழங்குகாவு, புவிவிரவுகாவு. பாம்புசேர்காடு - மின்னுசேர்காடு, பாம்புசேர்காவு, மின்னுசேர்காவு. பாம்புவருகாடு - மின்னுவருகாடு, பாம்புவருகாவு, மின்னுவருகாவு. களிறுசேர்காடு - அரவுசேர்காடு, களிறுசேர்காவு, அரவுசேர்காவு. களிறுவருகாடு - அரவுவருகாடு, களிறுவருவுகாவு, அரவுவருகாவு. மாபோகுகடறு மாமன்னுகடறு, மாபோகுகடவு, மாமன்னுகடவு. மாவழங்குகடறு - மாலிரவுகடறு, மாவழங்குகடவு மாவிரவுகடவு. புலிபோகுகடறு - புலிமன்னுகடறு. புலிபோகுகடவு, புலிமன்னுகடவு. புலிவழங்குகடறு - புவிவிரவுகடறு, புலிவழங்குகடவு, புலிவிரவுகடவு, பாம்புசேர்கடறு - மின்னுசேர் கடறு, பாம்புசேர்கடவு, மின்னுசேர்கடவு. பாம்புவருகடறு-மின்னுவருகடறு, பாம்புவரு கடவு, மின்னுவருகடவு, களிறுசேர்கடறு - அரவுசேர்கடறு, களிறுசேர்கடவு, அரவுசேர்கடவு. களிறுவருகடறு - அரவுவருகடறு, களிறுவருகடவு, அரவுவருகடவு. 砂子含öY இவை இருபத்தெட்டும் ஒன்று நான்காய் விரிந்து நூற்றிருபத்திரண்டு வஞ்சியுரிச்சீராயின.