பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சக இ_3 கி. எனவும் பாம்புபோகுகடறு பாம்புவழங்குகடறு, 3களிறுபோகு கடறு களிறுவழங்குகடறு எனவும் வரும். & இவை மும்மூன்று உரியசையுடைமையின் முதற்கணின்ற உரியசையிரண்டும் நான்குநிலை எய்தும். பின்னர் நின்ற உரியசை யொன்றனை இருநிலைமையாக்கி அவற்றோடு முன்னர் நின்ற நான்கினையும் வேறுவேறுகூட்ட எட்டாமென்பது: உதாரணம்: பாம்புபோகுகாடு, 2.மின்னுப்போகுகாடு, பாம்புமன்னுகாடு, மின்னுமன்னுகாடு, பாம்புபோகுகாவு, சின்அ7 போகுகாவு, பாம்புமன்னுகாவு, மிேன்னுமன்னுகாவு எனவரும்: இவ்வாறே ஒழிந்தசீர் ஏழனையும் வெவ்வேறு வாய்பாடு கொடுத்துரைக்க அறுபத்துநான்கு வஞ்சியுரிச்சீராம்.' 1. எட்டு நிலைமைப்படுஞ்சீர்களாவன; 1. பாம்புபோகுகாடு - மின்னுப்போகுகாடு, பாம்புமன்னுகாடு, மின்னுமன்னுகாடு, பாம்புபோகுகாவு மின்னுபோகுகாவு பாம்புமன்னுகாவு, மின்னு மன்னு காவு. . 2. பாம்பு வழங்குகாடு - மின்னு வழங்குகாடு, பாம்புவிரவு காடு சில் இ! விரவுகாடு பாம்பு வழங்கு காவு, மின்னுவழங்குகாவு பாம்புவிரவு காபி' மின்னுவிரவுகாவு. களிறு போகுகாடு - அரவுபோகுகாடு, களிறுமன்னுகாடு, அரவுமன்இl காடு களிறுபோகுகாவு, அரவுபோகுகாவு, களிறுமன்னுகாவு அரவு மன்னுகாவு: 4. களிறு வழங்குகாடு - அரவு வழங்குகாடு, களிறு விரவுகாடு, அரவுவிரவு காடு களிறு வழங்குகாவு; அரவு வழங்குகாவு, களிறுவிரவு காவு அரவு விரவுகாவு; - 5・ பாம்புபோகு கடறு மின்னுப்போகுகடறு, பாம்புமன்னுகடறு, மின்னு மன்னுகடறு, பாம்புபோகு கடவு, மின்னுப்போகு கடவு, பாம்புமன்னு கடவு, மின்னுமன்னுகடவு: 6. பாம்பு வழங்குகடறு-மின்னுவழங்கு கடறு, பாம்பு விரவுகடறு, மின்னு விரவு கடறு, பாம்பு வழங்குகடவு, மின்னுவழங்குகடவு பாம்புவிரவு கடவு; மின்னுவிரவுகடவு; 7. களிறுபோகுகடறு - அரவுபோகுகடறு, களிறுமன்னுகடறு, அரவுமன்னு கடறு, களிறுபோகுகடவு அரவுபோகுகடவு களிறுமன்னுகடவு, அரவு மன்னு:கடவு 8. களிறுவழங்குகடறு அரவுவழங்குகடறு களிறு விரவுகடறு, அரவுவிரவு கடறு, களிறு வழங்குகடறு, அரவு வழங்குகடவு களிறுவிரவு, அரவு விரவுகடவு. தி என எட்டுச் சீரும் எட்டு நிலைமைப்பட்டு அறுபத்துநான்கு வஞ்சியுரிச்சீராயின. இவ்வாறு இருநிலைமையும் நான்கு நிலைமையும் எட்டுநிலைமையும் உடையனவாய் விரிந்து வரும் வஞ்சிச்சீர்கள் எல்லாவற்றையும் தொகுப்ப வஞ்சியுரிச்சீர் இருநூற்றிருபத்து நான்காதல் காண்க .