பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சஅ 2.- /B- Gf அவற்றுட் சில வருமாறு : ஞாயிறு 2புலிசெல்வாய் மோசெல்வாய் புலிசெல்வாய்-எனவும், ஞாயிறு 2புலிவருவாய் புேலிவருவாய் புலிவருவாய்-எனவும் முதலும் முடிவும் பதின் மூன்றும் பதினேழுமாகி ஈரெழுத்துப் பாதிரி ஐந்தடி யுறழ்ந்த வாறு. 1ஞாயிறு 2புலிவருவாய் என முதற்கண் ஆசிரியத்தளை தட்டதென்னாமோவெனின், என்னாம் : "நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்டல் வரைநிலை யின்றே யவ்வடிக் கென்ப’ (தொல், செய், சுO) என்புழி அதனைக் கலித்தளை யென்னுமாகலின். புலிசெல்வாய் மோசெல்வாய் என ஈற்றுக்கண் வெண்டளைவந்த தென்னாமோ வெனின், என்னாம் : வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே (தொல். செய். 29) என்றானாகலின்.2 ஒழிந்தமூவெழுத்துச் சீரும், நாலெழுத்துச் சீரும், ஐயெழுத்துச் சீரும் அவ்வாறே உறழ்ந்துகொள்க. (ருO) முன் பக்கத் தொடர்ச்சி கணவிரி, காருருமு. பெருநாணு உருமுத்தி, மழகளிறு, மாவருவாய், புலி செல்வாய், நானுவளை, உரறுபுலி என நாலெழுத்துச்சீர் ஒன்பதும் 15 16, 17, 18, 19 வரை ஒரோவொன்று ஐந்தடியுறழ 45 அடிகள். வலியுருமு, புலிவருவாய், விரவுக்கொடி என்னும் ஐந்தெழுத்துச்சீர் மூன்றும் 16 முதல் இருபதெழுத்துக்கள் வரை ஐந்தடியுறழ 15 அடிகள். இவ்வாற்றாற் கலிப்பாவின் கட்டளைக்கலியடி 20. 1. நிரையீற்றியற்சீரும் நிரையிற்றாசிரியவுரிச்சீரும் நிற்ப நிரைமுதல் வெண்சீர் வந்து நிரையொன்றியக்காலும் கலித்தனையாம் என்பது ஆசிரியர் கருத்தாகலின் ஞாயிறு புலிவருவாய்' என்புழிக் கலித்தளை தளைத்ததே எனக் கொள்ளுதல் வேண்டும் என்பதாம். 2. ஒரு கலியடியுள் வெண்சீர்பல தொடர்ந்த நிலையில் ஈற்றுநின்ற சீரின் முதல் நின்ற நேரசை மற்றை நிரைமுதல் வெண்சீர்வந்து முன்னையவிரண்டும் கலித்தளையாம் என்பது, வெண்சீரிற்றசை திரையசையியற்றே" என்னுஞ் சூத்திரத்தாற் கூறப்பட்டமையின் கலியடியின் முதற்பகுதியின்கண் புலிசெல்வாய் மாசெல்வாய், என்புழி வந்தது வெண்டளையன்றெனவும் அங்குவந்தது கலித்தளையே எனவும் கொள்க எனவே காய்முன்நிரை வரிற் கலித்தளையாமே எனப் பிற்கால யாப்பிலக்கண நூலார் பருமை நிலையிற் கூறுந் தளையிலக்கணம் பாவின் ஒசையைச் செவிகருவியாக உணரும் நுண்மை நிலைக்கு ஒவ்வாது என்பது பேராசிரியர் கருத்தாதவறிக.