பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் سیاه - f நச்சினார்க்கினியம் : மேல் நாற்சீரடியினை ஐவகையாகக்கூறி இதனானே அறுநூற்றிருபத்தைந்தாகுமென அவற்றின் விகற்பமுங் கூறினார். (இஸ்) ஐவகை. . காலை எது மேற்கூறிய ஐவகையடியும் விரிக்குமிடத்து. மெய்......நிலத்த எ-து பொருள்வகையமைந்த பதினேழ் நிலத்தவாய், எழுபது......வாகி எ-து எழுபதுவகைக் குற்றம் நீங்கி. அறு . . மே எது அறுநூற்றிருபத்தைந்தாம் எ.நு. எனவே, பதினேழ்நிலத்தேறினும் எழுபதுவகைக்குற்றம் விரவினும் அறுநூற்றிருபத்தைந்து என்ற கட்டளை யாகாவாயிற்று. அகவற்கு இயற்சீர் பத்தொன்பதும் உரிச்சீர் நான்கும் அசைச்சீர் நான்கும் ஆக இருபத்தேழும், வெள்ளைக்கு இயற்சீர் பத்தொன்பதும் வெண்சீர் நான்கும் அசைச்சீர் நான்கும் ஆக இருபத்தேழும், கலிக்கு நேரீற்றியற்சீர் மூன்றொழிந்த இயற்சீர் பதினாறும் உரிச்சீர் நான்கும் வெண்சீர் நான்கும் ஆக இருபத்து நான்கும், ஆக எழுபத்தெட்டுச் சீர்களுள் அகவற்கும் வெள்ளைக்கும் அசைச்சீர் எட்டும் இயற்சீர்ப்பாற்படுத்துத் தளைகோடலின் அவற்றை இயற்சீர்க்கண் அடக்க எழுபதாம் ! சீர்கள் ஒன்று ஒன்றனோடு தட்குங்கால் அவை பொருளானன்றி! ஓசையைக் கடக்குமாறின்மையின் அவ்வோசைகெடாது வருதற்கு எழுபதுதளை வழுவின்றிவரல் வேண்டும் என்பார் எழுபது வகையின் வழுவில’ என்றார். இவ்வண்ணந் தளைகொண்டாரேனுந் தளைக்குக் கழித்த அசைச்சீரெட்டும் சீராய் நின்று அடியுறழுமெனவுணர்க.4 அகவற்கு ஆசிரியத்தளையும், வெள்ளைக்கு 1. இவ்வுாைப்பகுதி போாசிரியர் உரையைத் தழுவியமைந்தது. 2. அவைபொருளானன் ரி - அவ்வெழுபது வகையானன்றி, 3. ஒசையைத் தட்குமாறின்மையின் என் றிருத்தல் வேண்டும். அங்ங்னங்

  • ゾー ** * * 翌 - ---. め

கொள்ளப்பட்ட சீர்கள் ஒன்றொன்றனோடு தட்குங்கால் அவ்வெழுபது வகையானு மன்றித் த.குமாறில்லை. அதுநோக்கி எழுபது வகையின் வழு விலவாகி' என்றான் என்பது' என வரும் பேராசிரியர் டிரைப் ஒப்புதோக்கக் கதுவதாகும். தட்குதல் - பாவின் ஓசை களைத்தல், 1. கள்ை' என்றது கட்டளையடியினை கட்டளையடிக்கண் அகவற்கும் வெண்பாவிற்கும் எண்ணப்படா எனக்கழித்த அசைச்சீர்கள் எட்டும்