பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சஅ $o.o do 'கணவிரி யுரறுபுலி காருருமு பெருநாணு உருமுத்தி மழகளிறு நாணுத்தளை முதலா வந்த வடிக ளிருநான்கு தொட்டுப் பத்தொன் பானள வும்முயர்ந்த தொகை நான்குமுடி விட்ட வெண்ணொரு பஃதாம் அச கணவிரி வரகு வண்டு வண்டு எனவும் கணவிரி நரையுருமு நரையுருமு நரையுருமு எனவும் கணவிரியடி பன்னிரண்டற்கும் முதலும் முடிவுங்காட்டினாம். ஒழிந்தவற்றிற்கும் இவ்வாறே யொட்டிக்கொள்க. 'விரவுகொடி நரையுரு.மு முதல்வரு மடிக ளொன்று தலையிட்ட விருநான்கு தொட்டே யைந்நான் களவு முயர்ந்த தொகைதா மூவெட் டாக மொழிந்தனர் புலவர்" 2.அப் விரவுகொடி வரகு வண்டு வண்டு எனவும், விரவுகொடி நளிமுழவு நளிமுழவு நளிமுழவு எனவும் விரவுகொடியடி பன்னிரண்டற்கும் முதலும் முடிவுங் காட்டினாம். ஒழிந்ததற்கும் இவ்வாறே யொட்டிக்காண்க. 'அகவற் குறழ்ந்த வடித்தொகை கூறின் நான்குதலை யிட்ட நாலைந் தனோடு மூவொரு நூறா மொழிந்தனர் புலவர்” ஆக அடி முந்நூற்றிருபத்து நான்கு; க.உச இனி வெள்ளைக்கு உறழுங்கால் ஏழும் எட்டும் ஒன்பதும் பத்தும் ஆகிய எழுத்தானாய வடிகள் முதலா வந்தவை பதினான் கெழுத்தளவும் உயருங்கால் ஓர் சீர் எட்டடியும் ஏழடியும் ஆறடியும் ஐந்தடியும் பெற்று நூற்றெண்பத்தொன்றாம். "இயற்சி ரசைச்சீர் வெண்சீர் கூடி யிரண்டு தலையிட்ட வையைந்து சீராய் வெள்ளை யுறழு மாறு கூறி னெட்டு மேழு மாறு மைந்துமென் றொட்டு மடிகளைப் பெறுமவை தாமே” 1. மேற்குறித்த இருபத்தேழு சீர்களுள் ஒன்று முதற்சீராய் நின்று பின்வரும் மூன்று சீர்களோடும் புணர்ந்து அடியாகுங்கால் ஒவ்வொன்றும் பன்னிரண்டடிகளைப் பெறுதலின் 27 x12 =324 அகவல் அடிகளாயின,