பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஅ அக தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இனிக் கலிக்கு உறழுமாறு : 'நேர் றொழிந்த வியற்சீ ரெட்டும் வெண்சீ ரிருசீர் தம்மொடு கூட்டி நான்குதலை யிட்ட நாலைந் தாதி! யொரோ வொன்றைந்தடி யுறழப் பெறுமே” 'கலிக்குற ழுஞ்சீ ரிருபத்து நான்கனுண் ஞாயிறு போதுபூப் போரேறு முதலா வந்த வடிகள் பதின்மூன்று தொட்டே யொன்றுதலை யிட்ட வீரெட் டளவு முயர்ந்து பெறுந்தொகை மூவைந் தாகும்” ம்ரு ஞாயிறு புலிசெல்வாய் புலிசெல்வாய் மாசெல்வாய் எனவும் ஞாயிறு புலிவருவாய் புலிவருவாய் மாசெல்வாய் எனவும் ஞாயிற்றடிக்கு முதலும் முடிவுங்காட்டினாம். ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும். இவற்றிற்கு முதலே ஆசிரியத்தளையும் ஈற்றிலே வெண்சீர் வெண்டளையுந் தட்குமாலெனின், "நிரைமுதல் வெண்சீர்’ (செய் சு) என்னுஞ் சூத்திரத்தானும் வெண்சீ ரீற்றசை' (செய் - உசு) என்னுஞ் சூத்திரத்தானும் அவை கலித்தளையாமாறு காண்க. பாதிரி வலியது மேவுசீர் நன்னாணுப் பூமருது கடியாறு விறகுதி மாசெல்வாய் நீடுகொடி முதலா வந்த வடிக ளிரேழ் தொட்டே மூவா றளவும் 1. கலிக்கு உறழுஞ்சீர்கள் 2.4. அவையாவன : ஞாயிறு, போதுபூ போரேறு, பாதிரி, வலியது, மேவுசீர் தன்னாணு, பூமருது, கடியாறு விறகுதி, மாசெல்வாய், நீடுகொடி, கணவிரி உரறுபுலி, காருருமு, பெருநாணு உருமுத்தி, மழகளிறு, நானுத்தளை, புலிசெல்வாய், மாவகுவாய், விரவுகொடி, நரையுருமு, புவிவருவாய் - என்பன. 2. ஞாயிறு போதுபூ, போரேறு என்னும் மூன்றும் முதற்சீராய் நின்று பின்வருஞ் சீர்களோடு புணர்ந்து கலியடியாகுமிடத்துப் பதின்மூன். றெழுத்து முதல் பதினேழெழுத்துவரை உயர்ந்து ஒவ்வொன்றும் ஐந்தடிகளைப் பெறுதலின் 3x5 = 15 அடிகளாகும்.