பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சஅ உசரு வந்து பெறுந்தொகை யுரைப்பி னதுவென வைந்துமுடி விட்டநா லொருபஃ தாகும்’! சரு பாதிரி புலிசெல்வாய் புவிசெல்வாய் மாசெல்வாய் எனவும் பாதிரி புலிவருவாய் புலிவருவாய் மாவருவாய் எனவும் பாதிரி யடிக்கு முதலும் முடிவுங்காட்டினாம். ஒழிந்தவற்றிக்கும் இஃதொக்கும். "கணவிரி புரறுபுலி காருருமு பெருநா ணுருமுத்தி மழகளிறு நாணுத்தளை புலிசெல்வாய் மாவருவாய் முதலா வந்த வடிகள் மூவைந்து தொட்டுப் பத்தொன்பா னளவு முயர்ந்து பெறுந்தொகை முன்ன ரஃதே'2 சரு கணவிரி புலிசெல்வாய் புலிசெல்வாய் மாசெல்வாய் எனவும், கணவிரி புலிவருவாய் புலிவருவாய் மாவருவாய் எனவும் கணவிரியடிக்கு முதலும் முடிவுங்காட்டினாம். ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். "விரவுகொடி நரையுருமு புலிவருவாய் முதலா வந்த வடிக ளிரெட்டுத் தொட்டே யைந்நான் களவு முயர்ந்து பெறுந்தொகை மூவைந் தாக மொழிந்தனர் புலவர்'3 ம்ரு 1. பாதிரி, வவியது, மேவுசீர், நன்னானு, பூமருது, கடியாறு, விறகுதி மாசெல்வாய், நீடுகொடி - என்னும் ஒன்பதும் முதற் சீராய் நின்று பின்வருஞ் சீர்களோடு புணர்ந்து கலியடியாகுமிடத்து பதினான்கெழுத்து முதல் பதினெட்டெழுத்து வரை உயர்ந்து ஒவ்வொன்றும் ஐந்தடிகளைப் பெறுதலின் 9X5=45 அடிகளாம். ஐந்து முடிவு இட்ட நாலொருபதுநாற்பத்தைந்து. 2. கணவிரி, உரறுபுலி, காருருமு, பெருநாணு, உருமுத்தி, மழகளிறு, நானுத்தளை, புலிசெல்வாய், மாவருவாய்-என்னும் ஒன்பதும் முதற் சீராய் நின்று பின்வரும் சீர்களோடு புனருங்கால் பதினைந்தெழுத்து முதல் பத்தொன்பதெழுத்து வரை உயர்ந்து ஒவ்வொன்றும் ஐந்தடி களைப் பெறுதலின் 9 X5=45 அடிகளாம். முன்னரஃது என்றது முற்குத்திரத்திற் குறித்த ஐந்து முடிவிட்ட நாலொரு பஃது' என்னுந் தொகையினை. 3. விரவுகொடி, நரையுருமு, புவிவருவாய் - என்னும் மூன்றும் பதினா றெழுத்து முதல் இருபதெழுத்து வரை உயர்ந்து ஒவ்வொன்றும் ஐந்தடிகளைப் பெறுதலின் 3x5 =15 அடிகளாகும்.