பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம். நச்சினாt க்திசிையம் : இது முன்னர்க்கூறிய கட்டளையடி இன்னபாவிற்கு உரிய என்கிறது, (இ - ள்) நாலெழுத்துமுதல் இருபதெழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ் நிலனும் ஆசிரியப்பாவிற்குரித்து. எ. மு. எனவே தளைவழுவின்றி இருபத்தேழ் சீரான்வந்த முந்நாற் றிருபத்து நான்கடியும் ஆசிரியத்திற்கு உரித்து எ-று. முன்னர்ப் பொதுவாக வோதியதனை யீண்டுப் பகுத்தார். உ -ம். பேர்ந்து பேர்ந்து சென்று சென்று' என்பது. இவ்வாறு ஒராசிரியத்துக்கண் ஐந்தடியுங் கூறின முறையே நிற்க வேண்டுமென வோதினமையின் எவ்வாற்நானும் அவ்வைந்தும் ஆசிரியத்துக்கண் வருதற்குரியவென்பதே ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று. இக்கருத்தானன்றே பேர்ந்து சென்று என்ற உதாரணத்து ஈரடிக்கூட்டத்துத் தள்ைவழுப் பலவும் வருவதாயிற்று. ஆய்வுரை : இஃது ஆசிரியப்பா நாற்சீரால் வரும் என்பதும் அதன் கண் விரிக்கப்பட்ட ஐவகையடியும் அதற்கு உரிய என்பதும் உணர்த்துகின்றது. (இ=ள்) பதினேழ் நிலத்தனவாக மேல் வகுக்கப்பட்ட ஐவகையடிகளும் ஆசிரியப்பாவிற்கு உரிய எ- று. உதாரணம் இளம்பூரணருரை முதலிய உரைகளிற் காண்க. குக. விர அய் வரினும் ஒரு உநிலை இலவே. இனம் பூரணம் : என்-எனின். மேற்சொல்லப்பட்ட அடி விரவி வருமாறு வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. 1 , இங்ஙனம் ஒராசிரியத்துக்கண் ஐந்தடியுங் கூறின முறையே நிற்க வேண்டும் என வரையாது வோதினமையின்’ என இத்தொடரைத் திருத்திக் கொள்ளுதல் வேண்டும். இத்திருத்தம் பேராசிரியர் உரை தோக்கிச் செய்யப்பெற்றதாகும்.