பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசும். தொல்காப்பியம் - பொருளதிகாரம்- உரைவளம் நிலனுங் கோடுமோ வெனின், கோடுமன்றே? விராய்வரினும்' என்ற உம்மை இறந்தது தழி இயிற்றாகலினென்பது (ருங்.) நச்சினார்க்கினியம் : இஃது எய்தியது இகந்துபடாமைக்காத்தது; தளைவழுவிய. தியாது மாகாதோவென்று கருதியதனைச் சீர்வகையடியாமென்றலின்.? (இ-ள்) ஆசிரியம் இருபத்துமூன்றுதளையிற் சில வழுவினும் முற்கூறிய பதினேழ் நிலத்தினொன்று குறைந்து பதினாறு நிலத்தினிங்கிவாரா எ-று. உம்மை இறந்ததுதழி இயிற்றாகலான் ஒரடிக்கட் டள்ைவழுப்படவரினும் அவை கட்டளையாகாமற் சீர்வகையடியாய் ஐந்தெழுத்து முதல் இருபதெழுத்தளவும் வரும் எ. மு. அது சான்றோர் செய்யுளுள் வந்துழிக் காண்க. ஆய்வுரை இது, மேற்குறித்த பதினேழ்நிலத்து ஐவகையடியும் விரவி வருமாறு கூறுகின்றது. (இள்) பதினேழ் நிலத்து ஐவகையடியும் ஆசிரியத்திற்குத் தனித்தனி யுரியவாகி வருதலேயன்றிப் பிற அடிகளோடும் விரவி வரினும் விலக்கப்படா எ-று. 'விராஅய் வருதல்’ என்பதற்கு மேற்கூறப்பட்ட பதினேழ் நிலத்து ஐவகையடிகளும் ஆசிரியப்பாவிற்குத் தனித்தனியுரிய 1. 'விராய்வரினும் என்ற உம்மை, முற்குறித்த வண்ணம் தளைவிரவாது வருதலே பன்றி என இறந்தது தlஇயதாதலின், தளைவிரவாதனவே தளை. வகையடியெனவும் தளைவிரவி வந்தன கட்டளையடியாகாவெனவும், கட்டளைபடியன்றியும் தளைமயங்கின அளவடிக்கும் பதினேழ்நிலனும் கொள்ளப்படும் எனவும் குறித்தவாறாம். கோடும்-கொள்வோம். கோடுமன்றே-கொள்வோமல்லவா ? ஒரூஉ நிலையில-நீக்கும் நிலையில்லாதன; எனவே ஏற்றுக்கொள்ளப்படுவன என்பதாம். - - - - - - - ,"ל 2. பதினேழ் நிலத்தின் எழுத்தெண்ணிக் கொள்ளப்படும் கட்டளையடியே தளைவழுவாதது என்றமையின், இங்ங்னம் தளை வழுவியது அடி.” பாகாதோ என்று ஐயுற்றார்க்கு, அத்தகைய அடி சீர்வகையடியாகக் கொள்ளப்படும் எனக் கூறி, முற்கூறிய தளைவகையின் இலக்கணம் மாறாதபடிக் காத்தலின் "இஃது எய்தியது இசுந்து படாமைக் காத்தது' எனக் கருத்துரை வரையப்பட்டது என்பதாம்.