பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் 'வஞ்சி யுரிச்சீர் நிரையுரி யுறழ்ந்து மெல்லாங் குறைத்து மிகுத்துக் கொளாஅல்” எனவே, இவ்வாற்றான் வஞ்சியுரிச்சீர் ஏழெழுத்தும் எட்டெழுத் தும் ஒன்பதெழுத்துமாகி வரும். அவையறிந்து மாற்றுக. அவை யாவன : களிறு போகுவாய், களிறுவழங்குவாய், புேலிவழங்குசுரம், கிமாவழங்குசுரம், 5களிறுவருகரம், கெளிறுபோகுசுரம், புலிவழங்குகாடு, போம்புவழங்குகாடு, களிறுவருகாடு, கேளிறுபோகுகாடு, 11மாவழங்குகாடு, 12.புவிபோகுகடறு, போம்புவருகடறு, 14பாம்புபோகுகடறு, 15 களிறுசெல்கடறு என இவை பதினைந்தும் ஏழெழுத்தாங்கால் உறழ்நிலை இல வெனப்படும் களிறுவழங்குவாய்' என்பதனை அரவுவிரவுவாய் என ஏழெழுத்துச் சீராம். ஒழிந்தனவும் அவ்வாறே கொள்க. இவை பதினைந்தும் ஏழெழுத்தின் இகவாதன. 1. 1. களிறு போகுவாய் களிறு மேவுவாய் அரவு போகுவாய் அரவு மேவுவாய் களிறு வழங்குவாய் - களிறுவிரவுவாய் அரவு வழங்குவாய் அரவுவிரவுவாய் 3. புலி வழங்குகரம் - புலிவிரவுசுரம் 2 4. மாவழங்குகரம் - மாவிரவுகரம் 5. களிறு வருசுரம் - அரவு வருசுரம் 6. களிறு போகுசுரம் - அரவுமேவுகாம் 7. புலிவழங்குகாடு - புலிவிரவு காடு - புலிவிரவுகாவு புலி வழங்கு காடு 8. பாம்பு வழங்குகாடு - பாம்புவிரவுகாடு - பாம்புவழங்குகாவு அரவு விரவு காவு 9. களிறுவருகாடு - அாவுவருகாடு - களிறுவரு காடு - அாவுவருகாவு 10 களிறுபோகுகாடு - அரவுபோகுகாடு - களிறுமேவுகாடு அரவுமேவுகாடு களிறுபோகு காவு- அரவுபோகுகாவு - களிறுமேவிகாவு - அாவுமேவு காவு 11. மாவழங்குக.று - மாவிாவுகடறு - மாவழங்குகுாவு - மா விாவு குரவு 12. புலிபோகு கடறு - புலிமேவு கடறு - புலிபோகு குரவு - புலிமேவு குரவு 13. பாம்புவருகடறு - மின்னுவருகடறு - பாம்புவருகுரவு - மின்னுவருகுரவு 1 . .ாம்பு போகுகடறு - பாம்பு மேவுகடறு - மின்னுபோகுகடறு - மின் லுடோவுகடறு