பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருச این روسيا في اليا இனி, ஏழெழுத்துச்சீரின் இவ்விரண்டும் எட்டெழுத்துச் சீர் ஒரோவொன்றுமாகி வருவன மூன்றுசீர் உள; அவை: 1களிறுவழங்குசுரம், புலிவழங்குகடறு, கேளிறுவருகடறு என்பன. இவற்றைக் களிறுவிரவுசுரம், அரவுவழங்குசுரம், அரவுவிரவு சுரம் என்றாற்போல வாய்பாடுபடுத்து ஒட்டிக்காணவே ஏழெழுத்துச்சீர் ஆறும் எட்டெழுத்துச்சீர் மூன்றுமென ஒன்ப தாம்.1 களிறுவழங்குகாடு, பாம்புவழங்குகடறு, களிறுபோகுகடறு என இவை மூன்றுசீரும் ஒரோவொன்று ஏழெழுத்துச்சீர் மூன்றும் எட்டெழுத்துச்சீர் ஒன்றுமாக முந்நான்கு பன்னிரண் டும் உறழ்நிலையில எனப்படும். அவை : களிறுவிரவுகாவு, களிறுவழங்குகுரவு, அரவுவிரவுகாடு. அரவு விரவுகுரவு என ஏழெழுத்துச்சீர் மூன்றும் எட்டெழுத்துச்சீர் ஒன் றும் ஆயினவாறு கண்டுகொள்க. ஒழிந்தனவும் அவ்வாறே கொள்க. இனிக், களிறுவழங்குகடறு என்பது ஆறெழுத்துச்சீர் ஒன்றும், ஏழெழுத்துச்சீர் மூன்றும், எட்டெழுத்துச்சீர் மூன்றும், ஒன்பதெழுத்துச்சீர் ஒன்றுமென அதுவும் எட்டுநிலைமைத்தாம். அவற்றுள் ஆறெழுத்துச்சீர் ஒன்றும் ஒழித்து, ஒழிந்த வஞ்சியுரிச்சீர் ஏழும் உறழ்நிலையில வஞ்சிக்கெனப்பட்டன. அவை: முன்பக்கத்தொடர்ச்சி பாம்புபோகு குரவு - பாம்பு மேவு குரவு - மின்னுபோகு குரவு - மின்னுமேவுகுரவு 15. களிறு செல்கடறு - அரவுசெல்கடறு - களிறு செல்குரவு - அரவுசெல்குரவு இவை பதினைந்தும் ஏழெழுத்தின் மேற்படாதன. இவை ஏழெழுத்துஆமிடத்து வஞ்சியடியில் வைத்துப்பெருக்கும் நிலையில, 1. 1. களிறு வழங்குசுரம் - களிறு விரவுசுரம் - அரவுவழங்குகரம் அரவுவிரவுசுரம் 2 புலிவழங்குகடறு - புலிவிரவுகடறு - புலிவழங்குகுரவு புலிவிரவுகுரவு 3 களிறுவருகடறு - அரவுவருக!-று களிறுவருகுரவு அரவுவரு குரவு ஏழெழுத்துச்சீர் ஆறும் எட்டெழுத்துச்சீர் மூன்றும் வந்தன. இவற்றுள் ஆறெழுத்துச் சீர் நீங்கலாக ஏனைய ஏழும் வஞ்சியடியில் வைத்து உறழும் நிலையில்லாதன,