பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருச இ.அ. 67 யிருநான் கிருசீ ரிருநான்கு நிலையெய்தி யிருநூற் றிருபத்து நான்காய் விரியும்’ 'அவற்று ளொன்பதெழுத் தாஞ்சி ரொன்று மிருநான் கெழுத்தா குஞ்சீ ரொன்பது மேழெழுத் தெய்துவ முப்பத்து மூன்று மாகநாற் பத்து மூன்று மாக நூற்றெண் பத்தொன் றடியுற மும்மே” இனி யடியுறழாத நாற்பத்துமூன்று முறழுமாறு:- எட்டு நிலைமையெய்துவனவற்றில் அரவுவிரவுகுரவு என ஒன்பதெழுத்துச் சீரொன்று நான்குநிலை யெய்துவனவற்றில் அரவு விரவுசுரம், புவிவிரவுகுரவு, அரவுவருகுரவு என எட்டெழுத்துச் சீர் மூன்று : எட்டுநிலைமை யெய்துவனவற்றில் அரவுவிரவுகுரவு, மின்னுவிரவுகுரவு, அரமே வுகுரவு, அரவுவிரவுகடறு, அரவு. வழங்குகுரவு, களிறுவிரவுகுரவு என எட்டெழுத்துச்சீர் ஆறு: ஆக எட்டெழுத்துச்சீர் ஒன்பது ; இரண்டுநிலைமை யெய்துவனவற். றில் புலிவிரவுசுரம், புவிவருகுரவு என ஏழெழுத்துச்சீர் இரண்டு. நான்குநிலைமை யெய்துவனவற்றில் அரவுவிரவுவாய். மின்னுவிரவுசுரம், அரவுவருகரம், அரவுமேவுசுரம், அரவுவழங்குசுரம், களிறுவிரவுசுரம், புலிவிரவுகாவு, அரவுவருகாவு, மாவிரவுகுரவு, புலிமேவுகுரவு, புவிவிரவுகடறு, புலிவழங்குகுரவு, மின்னுவருகுரவு அரவுமேவுகுரவு, அரவுவருகடறு, களிறுவருகுரவு என ஏழெழுத்துச்சீர் பதினாறு. எட்டுநிலைமை யெய்துவனவற்றில் மின்னு விரவுகாவு, அரவுமேவுகாவு, அரவுவிரவுகாடு, அரவுவழங்கு காவு, களிறுவிரவுகாவு மின்னுமேவுகாவு, மின்னுவிரவுகடறு, மின்னு வழங்குகுரவு, பாம்புவிரவுகுரவு, அரவுமேவுகடறு, அரவுபோகுகுரவு, களிறுமேவுகுரவு, அரவுவழங்குகடறு, களிறுவிரவுகடறு, களிறு வழங்குகுரவு என ஏழெழுத்துச்சீர் பதினைந்து. ஆக ஏழெழுத்துச்சீர் முப்பத்துமூன்று. இனி ஒழிந்த நூற்றெண்பத்தொன்றும் அடியுறழுமாறு : ‘மூவெழுத்துச்சீர் ஆறாதி யொன்பானு நாலெழுத் துச்சீர் ஏழாதி பத்தும் ஐயெழுத் துச்சீர் எட்டாதி பதினொன்றும் ஆறெழுத் துச்சீர் ஒன்பது முதலீ