பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் فرانسویتبساز ராறு முயருங் காலை மேல்வருஞ் சீர்களு மூன்று நான்கு மைந்து மாறு மெழுத்தா னாகுஞ் சீர்வந் தாங்கவ் வெண்களை யுறழ்ந்த வடித்தொகை எழுநூற் றிருபத்து நான்கென மொழிப” இங்ங்னங் கூறியவற்றான் இயற்சீர் கட்டளையடிக்கு உறழா வென்றுணர்க. உ -ம். கால்காய்ந்தது காம்புநீடி’ என்பது ஆறெழுத்தடி. 'நல்கூர்ந்தது வில்லோர்சுரம்’ என்பது ஏழெழுத்தடி, 'வான்பெய்தது மண்குளிர்ப்புற’ என்பது எட்டெழுத்தடி. ‘தேன்பெய்தது செழுநகர்தொறும்’ என்பது ஒன்பெதழுத்தடி; இவை மூவெழுத்துச்சீர் மாசேர்காடு நான்கடியும் வந்தவாறு; ஒழிந்தனவுமன்ன. ‘மண்மாய்ந்தென வுள் வீழ்ந்தது' என்பது ஏழெழுத்தடி. 'விணமாய்ந்தென மேற்றொடுத்தது’ என்பது எட்டெழுத்தடி. 'காடோங்கிய கல்கெழுசுரம்' என்பது ஒன்பதெழுத்தடி 'கோடோங்கிய குறும்பொறைமருங்கு' என்பது பத்தெழுத்தடி. இவை நான்கடி நாலெழுத்து மாசேர்கரம் நின்றுறழ்ந்த வடி: ஒழிந்தனவும் அன்ன. ‘மழைபெய்தென வான் வெள்ளென்று' என்பது எட்டெழுத்தடி. 'தழைபச்செனத் தண்ணென்காவு’ என்பது ஒன்பதெழுத்தடி. 'கமழ்பூந்துணர் கள்ளவிழ்தொறும்’ என்பது பத்தெழுத்தடி.