பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருஅ 鑫、命箕一 நாலாஞ்சீரோடு மற்றையடிமுதற்சீர் நிரையொன்றாசிரியத்தளை. அரக்கர் கோமான் நேரொன்றாசிரியத்தளை, அஃதேல், நேரீற்றியற்சீர் கலிக்கண் வரப்பெறா தென்றதென்னை? ஈண்டுக் கோமான் வந்ததால் எனின், அவ்விலக்கணங் கலித்தளையான் வரும் அடிக்கென்க. சிறுபான்மை வஞ்சித்தளை வருதலும் கொள்க.1 (ருஅ) பேராசிரியம் : இது. சீர்வகையான்வருங் கலியடி தளைவிரவினுங் கடியப் படாதென்கின்றது; யாதனொடு விரவியோவெனின், வெண்பா வினோடு விராய்த் தட்பினுமென்றவாறு; என்னை? 'தளைவகை யொன்றாத் தன்மையான" (தொல்-செய். 58) என வெண்பாவிற்குங் கூறினமையின். (இ - ள்) வெண்சீர் ஒன்றிவருதலுங் கடியப்படா கலிக்கு (எ - று.) “சீர் வகையடிக்கண்' என்பது என்னை பெறுமாறெனின், 'விராஅய தளை'யென்றமையிற் பெறுதுமென்பது.? உதாரணம் , "தளைவகை யொன்றாத் தன்மை யான’ (தொல்-செய்.58) என்புழிக் காட்டப்பட்டது.8 (சுக) நச்சினார்க்கினியம் : இதுவும் அவ்வடி சீர்வகையான் வருவதற்கோர் விதி 4 1. நேரீற்றியற்சீர் கலிக்கண் வரப்பெறாது என்ற இலக்கணம் எழுத். தெண்ணித் தளைநிலைவகையாற் கொள்ளப்படும் கலித்தளையடிக்கேயாம் என்பதும் கலியடிக்கண் சிறுபான்மை வஞ்சித்தளை வருதலும் கொள்ளப்படும் என்பதும் இளம்பூரணர் கருத்தாகும், 2. விராயதளையென்றது, வெண்சீர் முன் நிரைவருதலேயன்றி நேர்வத்து தளைத்தலாகிய வெண்டளை விரவிய கலியடி, ஒரூஉ நிலை இன்று - விலக்கும் நிலையில்லை. எேைவ சீர்வகைக்கலியடிக்கண் வெண்டளையும் விரவிவரும் என்பதாம். 3. மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய்' என்புழி வெண்டளை விரவிவந்தாலும், இதனை அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்தி' (செய். 11) என்ற விதிப்படி கலியோசை தோன்றுமாறு சொல்லிக் காண்க. 4. அவ்வடி’ என்றது மேற்கூறிய கவியடியினை. 'விராயதளையும்’ என்றதனால் அது சீர்வகையான் வரும் கலியடி என்பது பெறப்படும்.