பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

液.领算字° தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ-ள்.) சீர்வகையான் வருங்கலியடி தளைவிரவினுங் கடியப் f_!!_- !T. எ-டு). என்றது. வெண்சீரோடும் ஒழிந்த சீரோடும் விராஅய்த் தட்பினும். எ-று. உ-ம். மடியிலான் செல்வம்போன் மரணந்த வச்செல்வம்' எனவும் (பாலைக்கலி-34) "வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற (பாலைக்கலி-24) எனவும் பிறவாறும் வரும். ஆய்வுரை : இதுவும் கலியடியாமாறு கூறுகின்றது. (இ-ஸ்) பிறவாகி விரவியதளையும் கலிப்பாவிற்கு நீக்கும் நிலைமை இல எ-று. பிறவாகி விரவுதல் என்றது, ஆசிரியத் தளையும் வெண்டளையும் விரவி வருதல் என்பர் இளம்பூரணர். விராய தளை யென்றது, வ்ெ ரவினோடு விரவித் தளைத்த வெண்டளை யெனவும், இச்சூத்திரம் சீர்வகையான் வருங் கலியடி தன்னவிரவினும் நீக்கப்படாது என்கின்றது எனவும் கொள்வர் பேராசிரிபரும் நச்சினார்க்கினியரும். ருக. இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் நிலைக்குரி மரபின் நிற்பவும் உள வே.1 இளம்பூரணம்: என்-எனின். இஃது ஆசிரியப்பாவின்கண் வெண்பாவடி மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) இயற்சீர்வெண்டளை யா னாகிய வெண்பாவடி2 ஆசிரியப்பாவின்கண் நிற்றற்குரிய மரபினான் நிற்பனவுமுள என்றவாறு. 1. நிற்கவும் பெறுமே என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்டபாடம். 2. இயற்சீர் வெள்ளடி - மாச்சீர் விளச்சீர் ஆகிய இயற்சீர்களாற் கொள்ளப்படும் வெண்டளையானாகிய அடி, மாமுன் நிரையும் விளமுன் நேரும் ஆகத் தளைப்பது இயற்சீர் வெண்டளையாகும்.