பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உளி என்றதனாற் பலவடியும் வரப்பெறும் என்று கொள்க: வெண்டளை என்னாது அடி என்றதனால் தளைவிரவுதல் பெரும்பான்மை, அடிவிரவுதல் சிறுபான்மை என்று கொள்க. உதாரணம் வலந்தி' என்னும் பாட்டினுள், சிய இன்மீன்முகந்து' (அகம்.கட0) டினை யடி, பிறவு மன்ன. (ருக) தென்ற முறையாே ஆசிரியத்திற்கு மயங்கியல் வகையான் பெறுமென்கின்றது. (இ-ள்.) அம் மயங்கியல்வகைதான் அப் பாவிற்கு உரிமை பூண்டு நிற்கும்; ஆசிரிய அடியோடு கூடிய கூட்டத்துக்கண் (எ-று). வெண்பாவினுளாயின் ஆசிரியவடி முழுவதுந் தன்றளை யோடு வாராது; என்னை? 'தூஉத் தீம்புகை தொல்வி கம்பு போர்த்ததுகொல் பாஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொன் மாஅ மிசையான்கொ னன்ன னறுநுதலார் மா.அமை யெல்லாம் பசப்பு' (மலைபடுகடாம்) என்பதன் முதலடியுள்ளே துTஉத் தீம்புகை'யென ஒர் ஆசிரியத் தளைவர மற்றையன வெண்டளையாகி வந்தமையின். அற்றன்றி முழுவது உம் ஆசிரியத்தளை வரின் வெண்பா சிதையுமாகலின் இதனையே சொல்லின் முடிவிலக்கணத்தான் வெண்பா வென் றான். எனவே, வேறோசை விராயவழித் தன்னோன்ச'அழிதல் இதற்குப் பெரும்பான்மையாயிற்று. ஆசிரியமாயின் அவ்வாறு துஅழியாதென்ப கருத்து, என்போலவோ வெனின் பளிங் குடன் அடுத்த பஞ்சி வேற்றுமையால், பளிங்கு வேறுபடி னல்லது பஞ்சி வேறுபடாததுபோல வென்பது. இதனான் 1 உள' எனப்பன்மையாற் கூறியவதனால் ஆசிரியப்பாவின்கண் இயற்சீர் வெள்ளடி பலவும் வரப்பெறும் என்பதாம்.