பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ui முதலாகக் கலிப்பாவிற்குரிய நிலமும் கலித்தளை விகற்பமுங் கூறிய ஆசிரியர், கலிப்பாவினோடு தொடர்புடைய வெண்பா வடியும் அதனோடு தொடர்புடைய ஆசிரிய அடியும் கூறி, அம்மூன்றனையும் உடன் கூறினாராயினும் தொடர்ந்து வருவது கலியடியினைப்பற்றிய அதிகாரமாதலின், கலிக்குச் சிறப்புடைய தாக ஐஞ்சீரடி கூறுவது இச்சூத்திரமெனவும் ஐஞ்சீரடி அதிகாரப்பட்டமைபற்றி அவ்வடி வெண்பாவிற்கும் ஆசிரியத்திற் கும் உரியதாகக் கூறப்பட்டதெனவுங் கொள்வர் பேராசிரியர். ஆள் தி அறுசீர் அடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே. இளம்பூனம் : என். எனின். இதுவுமது.8 1. இவ்வடி இருசீரடி நான்காகத் துணிக்கப்பெற்று இயலுதலின் இதனை ஐஞ்சீரடியாகக் கொள்ளுதல் பொருந்தாது.

  • மன்றுபார்த்து நின்றுதாயைக்

கன்றுயார்க்கும், இன்றுவாரார்' என இருசீரடிகளாகக் கொண்டு கொச்சகக்கலியுள் இருசீரடி வந்ததற்கு மேற்கோளாகக் காட்டினார் பேராசிரியர். எனவே கொச்சகக்கலிக்கு இரு சீரடியும் வருமாறு கொள்க' என இவ்வுரைத் தொடரைத் திருத்திக் கொள்க’ 2. இதனை வஞ்சிப்பாவின் இனமாகிய வஞ்சித்தாழிசையெனக் கொள்வர் பிற்கால யாப்பிலக்கண நூலார். 3. மேற்குறித்தபடியே இச்சூத்திரவிதியும் ஆசிரியப்பாவிற்குரியது. ஆசிரியப்பா என்பது அதிகாரத்தால் வருவித்துரைக்கப்பட்டது. இதுவும் அடுத்த நாற்பாவும் முறையே அறுசீரும் ஏழுசீருமாகிய கழிநெடிலடி யுணர்த்துகின்றது. . .