பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- உரை வளம் டியும் ஆசிரியப்பா 臀 - -- நடிலடி எனவும், அறுசீர் முதலாக வரும் அடியெல் நெடிலடியா மெனவும் பிறநூலாசிரியர் கூறிய இலக்கணமும் இவ்வாசிரியர்க்கு உடம்பாடென்றுகொள்க. அறுசீர் முதலான அடிகளுள் எழுசீர் எண்சீர் சிறப்புடையன எனவும் எண்சீரின் மிக்கன சிறப்பில்லன எனவும் அவ்வாசிரியருரைப்ப. இவ்வாசிரியரும் அடிக்குச் சீர் வரையறையின்மை ஆங்கனம் விரிப்ப வளவிறந் தனவே, பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை' (செய்யுளியல். சக) என்றதனான் உணர்த்தினார் என்றுகொள்க. ஈண்டு நாற்சீரடியை எடுத்தோதியது வெண்பாவும் ஆசிரியப்பாவுங் கலிப்பாவும் அவ்வடியினால் வருதலின் என்று கொள்க. (சுச) பேராசிரியம் : இது, முடுகியல் இன்னபாவிற்கு உரித்தென்கின்றது; எய் திய திகந்துபடாமற் காக்கின்றது. உமாம் ; என்னை ? நாற்சீரடி முதன் மூன்றும் அகவலோசைக்குஞ் செப்பலோசைக்கும் உரியவெனவே, அவை முடுகி ஆண்டுஞ் சேறலெய்தியதனைக் கலிப்பாவிற்கல்லது ஆகாதென்றமையின். (இ.ஸ்) ஆசிரியம் வெண்பா என்னும் இரண்டு பாவினும் முடுகியலடி மூன்றும் புகா (எ.று). உம்மை, முற்றும்மை மற்றை முச்சீரடியோடு நான்கென்னானோவெனின் அஃது இவற்றுக்கு ஈண்டு ஒவ்வாது முடுகிவருதல் 1. இங்கு மூவகையடியென்பன ஐஞ்சீரடி, அறுசீரடி, எழுசீரடி என்றும் மூவகையடிகளுமாகும். முடுகியலாய் வரும் இவ்வடிகள் ஆசிரியப்பாவினும் வெண்பாவிலும் வரப்பெறா என்பதாம். 2. எனவே இவை கலிப்பாவினுள் வரப்பெறும் எனக் கொண்டார் இளம்பூரணர்.