பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நச்சினார்க்கினி, திகழ் கணிச்சியோன சூடிய பிறைக்க ணுருவ மாலை போலக் குருதிக் கோட்டொடு குடர்வ லந்தன’

  • . . . . (முல்லைக்கலி-ங்.) லான் முதலடியும் மூன்றாமடியும் முச்சீராய் வந்தது. நின்கண்ணாற் காண்பென்மன் யான் (குறிஞ்சிக்கலி-ங்.). துவும் இடையில் வந்தது.

செய்தானக் கள்வன் மகன்' (குறிஞ்சிக்கலி - கரு) இஃது ஈற்றில் வந்தது. பலவும் வந்தன வந்துழிக் காண்க, ஆய்வுரை : இது, முச்சீரடி கலிப்பாவிற் பயிலுமாறு உணர்த்துகின்றது. (இ.ஸ்) முச்சீரடி கலிப்பாவினுள் நிரம்பவும் நிற்கும் என்று. ஈண்டு முரற்கை என்றது, கலிவகையனைத்தையும் சுட்டி நின்றது. நிறைய நிற்றலாவது, செய்யுள் முழுவதும் முச்சீரடியாகவே வருதல். முச்சீரடி கலிப்பாவின் உறுப்புக்களு ளொன்றாகிய 1. உம்மையால் - நிறையவும் என்ற உம்மையால் . 2. இப்பாடல் முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் முச்சீரடியாகிய ஒரேயடியால் வந்தமையின்' முச்சீரடி முழுதும் வந்தது என்றார்.