பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

庵二胺、宁 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எண்ணுறுப்பிற் சின்னத்திற்குறைய நிற்கும் இயல்பினவாயினும் கொச்சகத்தில் நிறைய நிற்றலுடைய என்பார் முச்சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும் என்றார் ஆசிரியர். 'நிறையவும்’ என்புழி உம்மை இறந்ததுதழிஇய எச்சவும்மை. உதாரணம் பேராசிரியர் உரையிற் காண்க. .வஞ்சித் தூக்கே செந்துக் கியற்றே2 ينتج يتم இளம்பூரணம் : என் - எனின் வஞ்சிப்பாவிற்கு ஈறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வஞ்சிப்பாவின் இறுதி ஆசிரியப்பாவின் இயல் பிற்று என்றவாறு. துாக்கெனினும் இறுதியெனினும் ஒக்கும். செந்துாக்கெனினும் ஆசிரிய வீறு எனினும் ஒக்கும். செந்துக் கியற்று' என்றமையால் ஈற்றயலடி முச்சீரான் வருதலும் நாற்சீரான் வருதலுங் கொள்க உதாரணம் : "தொடியுடைய தோள்மணந்தனன்’’ என்னும் பாட்டுள், 'இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் தலையே. (புறம். உக) இதனுள் ஈற்றயலடி நாற்சீரான் வந்தது. 'பூந்தாமரைப் போதலமர என்னும் பாட்டுள், 'மகிழு மகிழ்துரங் கூரன் புகழ்த லானாப் பெருவண் மையனே”. (யாப்.வி.பக். எச) இதனுள் ஈற்றயலடி முச்சீரான் வந்தது. (கrஅ) பேராசிரியம் : இது, முறையானே அடியுரிமை கூறியவாற்றான் வஞ்சிப்பாவிற்குக் கூறியதிலன்; ஈண்டுக் கூறினன். எற்றுக்கு? அது, 'வஞ்சி யடியே யிருகீர்த் தாகும்’ (தொல்-செய்-43) எனவும், 1. வஞ்சித்துக்கு-வஞ்சிப்பாவின் ஈறு. 2. செந்துக்கு-ஆசிரியப்பாவின் ஈறு.