பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. ஜின் ஜூ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் | இ - ன் நேசிறுதி வந்த நிரையும் நிரைபுமே இறுதிச் சீ ட் திற்ப ை : எனவே, சிவந்த திரையும் திரைபும் நிரைமுதற்சீர் போலத் தினைகொன் :படு மென்பதாம்.2 'ஏற்றிறு உம்' என்ற இலேசினான் இடைவந்த திரைபசையும் அவ்வாறு கொள்க. அஃது,

  • இயற்சிப் பாற்படுத் தியற்றினர் கொளலே’

(தொல்-செய்-28) என்பதினான் அடங்காதோவெ னின் அடங்காது. என்னை? அசைச்சீர்தான் அடங்குமாற்றுக்கு ஆண்டுக் கூறினான், அது பிறிது சீர் அசைச்சீரொடு தட்குமாற்றுக்குங் கூறல்வேண்டு மென்டது. அல்லது கி.ம் ஆண்டு அளவடிக்குக் கூறினான் இது சித்தடிக்கெண்டது. வரலாறு; 'வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்ந்தனபோ பேசி வாயிலு மென்செய்வ-கூரிய கேட்டியனைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ள முலை” (முத்தொள்ளாயிரம்-71) తీ : , "அயிற்கதவம் பாய்ந்துழக்கி பாழித்தேர் குத்தி பெயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் பனிக்கடலுட் பாய்செய்த நாவாய்போற் றோன்றிற்றே யெங்கோமான் காய்சின வேற் கோதை களிறு. (முத்தொள்ளாயிரம்-17) SAMMASAMSACCAA ASASASAMMAAASA SAASAASSAAAAAASLLLSSMSS ! , ஜீரை திரை: என்னும் இசைச்சீர்கள் வெண்டாவின் இறுதிச்சிராய் தித்தன் என்பது, ஜோ புண் என்னும் இயற்சீர்களில் ஒன்றன்பின்னரேயே கன இடம் வரைவதுத்துணர்த்துவது இச்சூத்திரமாகும். 8. எனவே சத்தில் இந்த திரை, திரைபு, என்னும் இவ்வசைச்சீர்கள் இரண்டு: திசைமுதrபோல் லந்து முன்னின்ற சீரோடு தளை கொள்ளப்படும் కొణి?ఓ fళిజ్ఞా, 3. இத்தீர்ப்பாற்படுத்து' எனவரும் சூத்திரம், அசைச்சீர் இயற்சீருள் ஆ.வ் ஆ1:த்திற்குக் கூறப்பட்டது. பிறிது சீர்நின்று அசைச்சீரொடு தளைக்குமாறு கதுவது இச்சூத்திரமாகும். அன்றியும் இயற்சீர்ப்பாற்படுத்து என்பது அசைவடிக்ஆல் கூறியது. இது சித்தடிக்குக் கூறியது. எனவே இவ்விதி அதன்கண் ஆ.க்காது என்க,