பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க. 莎霹”菇。 வெண்பர் இயலிலும் பண்புற முடியும். இ ைம்பூரணம் : (இ - ள்) கவிப்பா வெண்பாச்சுரிதகமாக முடியும் என்ற வாறு : உதாரணம் : 'அறனின்றி அயல் தூற்றும்’ என்னும் கவியுள், கரிதகம் யாநிற் கூறவும் எமகொள்ளாய் ஆயினை ஆனா திவள்போல் அருள்வந் தவைகாட்டி மேனின்று மெய்கூறுங் கேளிர்போல் நீசெல்லுங் கானந் தகைப்ப செலவு' (கவித். க.) என வெண்பாவினியலான் இற்றவாறு காண்க. இத்துணையும் அடியிலக்கணம். (எ.க.)

42

- リ - - - r; , - - : இவை இரண்டு சூத்திரமும் முறையானே கலிப்பாவிற்கு அன்னதோர் அடி அதற்கு வகுத்தில்லாமையின் வகுக்கின்றது. எேன்றார்க்கு, முதலது நேரடியும் ஈற்றது சிந்தடியுமாகக் கொள்ளல் அவ்வெழு நிலையுமெனின் அங்ங்னங் கொள்ளாமைக் கன்றே, 永 வெண்பாச் சுரிதகமாகி முடியவும் பெறும் எ-து பா.வே. 1. முடியும் என்னும் பயனிலைக்கு எழுவாயாக மேலைச் சூத்திரத்திலுள்ள 'கலி யென்பது அதிகாரத்தால் வந்தியைந்தது. வெண்பாவியல் என்றது வெண்பாவடியினாலியன் ) வெள்ளைச் சுரிதகத்தினை. பண்புறமுடிதலாவது குளோடும் ஓசையோடும் இயைந்து முடிதல், கலிப்பாவிற் குதித்த டொ: இவ்வியல் ங் கி-ஆம் சூத்திரமுதல் எங் -ஆம் சூத்திரம் முடிய இத்துணையும் செய்யுளுறுப்பாகிய அடியின் இலக்கணம் கூறப்பட்டது என்பதாம். 2. இங்கு இடம்பெறுதற்குரிய இவ்விரு சூத்திரப்பொருள்களும் முன்னுள்ள அச்சுப் புத்தகங்களிலும் அவற்றுக்கு மூலமாகக் கிடைத்த ஒலைச் சுவடிகளிலும் காணப்படவில்லை. 3. இவ்விரு சூத்திரங்களிலும் முதற்சூத்திரத்திலுள்ள ஆசிரியம் என்பது, நாற்சீரடி யினையும் இரண்டாம் சூத்திரத்திலுள்ள வெண்பாவியல் என்பது முச்சீரடியினையும் குறித்தன வெனக்கொண்டு, முச்சீரடியும் நாற்சீரடியுமாகவும் நாற்சீரடியும் முச்சீரடியுமாகவும் எழுசீரால் முடிவதே கலிப்பா எனக் கொண்டா லென்னை என்பது இங்குத் தோன்றும் வினாவாகும்.