பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. துகr தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஈண்டி அடியென்றவாது. எனவே, இவற்றைப் பொருளன்றி xேதுவேறு செய்யாது. பொருட்டொடர்படச் செய்யவேண்டு :ென்பது உங் கூறி, ஓரடிக்கட் பொருளாற் செய்யாது, ஒழிந்த அடிக்கண் ஒருசொல்லினைப் பகுத்து வாங்கிக்கொண்டு போய் வைத்திலாணென்பது :ங் கூறியவாறாயிற்று. குறித்த பொருனென்றது. அவ்வடியில் தான் வைக்கக் கருதிய பொருளைப் பிறிதோர் அடிபுங்கொண்டு கூட்டாது அமைத்து மாறச் செய்தல். “பாப்பறிபுலவர்” என்பது அவ்வாறு செய்தல்வல்ல புலவர்? அது கூறினாரென்றவாறு, அது, இதுபோலச் சீரும் பொருண்மூடிய நிற்றலின் யாத்தசீரென் றானென்பது. "மாயே:ன் மார் பி லாரம் போல மணிவரை யிழிதரு மணிகிள ரருவி தன் பொன் வரன்று நாடன் அன்பு:ேசீ துடைய சின்சொல் வினனே’’ என இது குறித்த பொருளை நாற்சீரடிதோறும் முடிய நாட்டின ఇ??". 'கண்டி மழுங்க மறுநிறங் கிளர வண்டின மலர்பாய்த் துரத மீமிசைக் கண்டற் கான்ற் குருகின மொலிப்ப (அகம். 260) என் நவழி, இருசீரானும் முச்சீரானும் நாற்சீரானுங் குறித்த பொருளை முடிய நாட்டினவாறு கண்டுகொள்க: முச்சீரான் முடி4 நாட்டுவன ஒருசார் வெண்பாட்டினுட் பயின்று வருமென வுணர்க. 'முயற்கோடு சீவி முதுவிசும்பு போழ்ந்தான்” என்றவழி, எழுத்தும் அசையுஞ் சீரும் பொருளிலவாகி வந்த மையின் அஃதமையாது, யாப்பெனப்படாது; சொல்லிலக் சொற்றொறும் பொருளுடையவாயினுமென்பது.4 1. குறித்த பொதுளை மூடிய காட்டல் என்றது - என்றிருத்தல்வேண்டும். ! : ப்ப பு: - அங்கவாறு யாத்தல் செய்தல்) வல்ல புலவர். - - *烹饪”, 18.அதிலுங் கிளர என்பன இகுசீரால் முடி. :ஆாட்டின் வண்டி : பாய்த் தாத" என்பது முச்சீரால் முடியநாட்டிற்று. கண்டற் சனத் தருகில மொலிப். என்பது நாற்சீரால் முடிய நாட்டிற்று. 4. மு. கோடு சீவி முதுவிசும்பு போழ்ந்தான் என் றவழி சொல்லிலக் - கனத்தான் சொற்றொஆம் பொருளுடையவாயினும் எழுத்தும் அசையும் சீரும் அஃதமையாது: யாப்பெனப்படாது' என به ; ; ;ن : . نث : போருளிலவாகி வ இகைத்துப் போருள்