பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எச கூகுள் 'மணிவெண் ணகைவன முலைமதி முகமவர் விழியிணைச் செவ்வாய் மென்னடைப் பேதை' என்றவழியும், முதலடிக்கட் பொருட்டொடர்பினை அறுத்துங் குறைத்துஞ் செய்தமையின் அதுவும் யாப்பறிபுலவரான் யாப்பெனப்படாதென்றவாறு. {ன அ} இச்சினார் க், திணி: ம் : இது நிறுத்தமுறையானே யாப்புணர்த்துகின்றது. (இஸ்.) எழுத்து . வடியின் எது எழுத்துமுதலாக அசையுஞ் சீரு மொன்றாகத் தொடர்ந்திண்டிய வடியிலே, குறித்தி ... நாட்டல் எ-து தான் வைப்பக்கருதிய பொருளைப் பீறி. தோரடியுங் கொண்டு கூட்டாதமைந்து மாறச்செய்தல், பாப்பென ... ... புலவர் எமது யாப்பென்று சொல்லுவர் அவ்வாறி 41ாத்த ைவல்ல புலவர். . t உ-ம். நீரின் அண்மையுந் தீயின் வெம்மையும்' எனவும், "துகடிர் பெருஞ்செல்வத் தோன்றியக்காற் றொட்டு’ (நாலடி.இ.) எனவும், 'அரிதாய வறனெய்தி யருளியோர்க் கரித்தலும்” {.ாலைக்கவி.க.) எனவும், 'வசையில் புகழ் பங்குவெண்மீன்” (பட்டினப்பாலை) புகழ் வ:பங்கும், வனமீன' (ப.டினபா5ை எனவும் இந்நால்வகைச் செய்யுட்கண் முடியுத்துணையும் அடி. தோறுங் குறித்த பொருளை முடிய நாட்டியவாது காண்க. யாப்பறிபுலவர் என்றதனான் இருசீரானும் முச்சீரானும் குறித்த பொருளை முடிப்பனவும், அங்ஙன முடித்தொழிந்து அச்சீரை மேல்வருகின்றவடியோடு பொருண்முடியச் செய்வனவும் சிறுபான்மை யாப்பென்று கொள்க. உ-ம்: 'மண்டில மழுங்க மலை நிறங் கிளர வண்டின மலர்பாய்த் துரத மீமிசைக் கண்டற் கானற் குருகின மொலிப்ப' 1. இதன்முதலடிக்கண்ணே, மணிவெண்ணகை, வனமுலை, மதிமுகம், மலர்விழி என இயைந்து வரவேண்டிய சொற்களைப் பொருட்டொடர்நிலை அறுத்துங் குறைத்துஞ் செய்யுள் செய்தமையின் இதனை யாப்பறி புலவர் பாப் பென உடன்படமாட்டார் என்பதாம்.