பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எரு க. ருக "நாற்பேரேல்லை யகத்தவர் வழங்கும் பாப்ன்ே வழியது" ஒதினமையானும், குறித்த பொருள் முடியுமாறு சொற் றொடுத்தல் என்று கொள்ளப்படும். உதாரணம் : “தாமரை புரையுங் காமர் சேவடிப் பவளத் தன்ன மேணித் திகழொளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்கடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே." (குறுந் கடவுள் வாழ்த்து) இதனுட் குறித்த பொருள் முருகவேள் காப்ட உலகங் காவற் பட்டது என்னும் பொருள். இதனை முடித்தற்பொருட்டு எழுத்து முதலாகி வந்து சண்டிய அடிகளெல்லாவற்றானும் நாட்டியவாது கண்டு கொள்க. (எ.கு) Gu ym sarfurt: :

ற்கூறிய யாப்பிற்கும் வரு

இச்சூத்திரம் அரிமாதோக்கு, ே ம கூறினமையின்.? கோக்கு கின்ற மரபிற்கும் அப்பகுதியுரிை (இ ள்) பாட்டும், உரையும், (கனஉ) நூலும். (கசு எ) வாய் மொழியும், பிசியும், (கனகr) அங்கதமும், (கனஅ முதுசொல்லும், (க ைஎ )என்று சொல்லப்பட்ட அவ்வேழுநிலத்தும் "வடவேங்கடந் தென்குமரி யாயிடை (தொல்-பாயிரம்) நாட்டார் நடாத்துகின்ற செய்யுளின் பெயரே தனக்குப் பெயராகவு முடைத்து மேற்கூறிய யாப்பு (எ , து). எனவே, மேற் குறித்த பொருளை அடிக்கண் முடிய நாட்டல் யாப்பென்றான்; அதுவேயன்றி இப்பகுதிப்படச் செய்தலும் யாப்புறுப்பே யென்றானாம். இவ்வேழு வகையானுஞ் செய்தன் மரபென எதிரது நோக்கிற்று. பாட்டு உரை நூல் என்பவற் 1. பாட்டு, உரை, நூல், வாய்மொழி (மத்திரம்) பிசி, அங்கதம், முதுசொல் (பழமொழி) ஆகிய ஏழுநிலத்தினும் தாம் குறித்தபொருள் முடியும் : சொற்றொடுத்தல் யாப்பின் வகையாகும் என்பதாம். 烧 2. முற்கூறிய யாப்பிற்கும் பிற்கூறும் மரபிற்கும் இடையே இச்சூத்திரத்துட் கூறும் எழுவகைச் செய்யுட்பகுதிகளும் உரிய என்றமையின் இச்சூத்திரம் அரிமாநோக்கு (சிங்கநோக்கு) என்றார்.