பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - து.ாற். சேகா 落、r莒 என்றவழிக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் சத்தபொருள் தத்தம் மரபிற்றாய் வந்தன பலவுங் கண்டு கொள்க. மற்றும் நாற்சொல்லிய லென்பது வழக்காயின் அது செய்யுட்குரிய திரிசொற்கும் ஏற்றவாறென்னையெனின், அவை:ஞ் சான்றோர் வழங்கினவாறன்றி வேறு பட நாட்டப்:t.ாவெனவும் அவற்றுள்ளுங் காலம் பற்றித் திரிந்தனவும் உ என:ாயினும் அவை தவிர்த்துச் செய்யுள் செய்யப்படுமென்றற்கும் நாற்சொல் லியலான், ೯Y ಿಃ" டங்கக் கூறினானென்பது, மலையென். றதனைப் பிறங்கலென்றாரென்று இக்காலத்துச் செய்யுள் செய்யுங்கால் அப்பொருண்மையானே உயரென்று செப்டவோ வெனின் அது மரபன்று. இனிக் குடவாயிலென்பதனைக், "கொற்றச் சோழர் குடந்தை வைத்த , (அகம் 60; எனவும், உறையூரென்பதனைப், 'பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கி’ (அகம்69; எனவும் மேலையார் திரித்தவகையானே இக்காலத்துந் திரித்துக் கொள்ளப்படுவன உள. அவை களத்தை” என்றற் றொடக் கத்தன. பிறவும் இவ்வாறு வருவனவும் அறிந்து கொள்க. 'கடையாயார் நட்பிற் கமுகனையர் (நாலடி. 216) என இதனுள் ஓரினத்தவாகிய புல்லே கூறி ஒழிந்த மரங்க ளொப்பன உளவாயினும் உடன் கூறாராயினார். இன்னோரன்ன வுஞ் செய்யுட்கு மரபெனப்படுமென்பது, மற்றுப், டாட்டுரை நூலேயென எழுவகை வகுத்த பகுதி யையுஞ் செய்யுட்கு மரபென மேற்கூறினான்; அதனானே இவ் வெழுவகையானன்றி ஆசிரியர் வேண்டுமாற்றானும் பிறபாடை மாக்கள் வேண்டுங் கட்டளையானுந் தமிழ்ச்செய்யுள் செய்தல் மரபன்றென்றவாறு. (அ0) 1 . அச்சிடப்பெற்று வழங்கும் பேராசிரியருரை பழைய பதிப்பில் இச்சொல் ஆசிரியர் என்றிருத்தல் ஏடெழுதுவோரால் தேர்ந்த பிழையென்பதும், இஃது 'ஆரியர் என்றே இருத்தல் வேண்டும் என்பதும், 'இனித் தமிழ் நூற்கண் வழுவமைத்தவாறன்றி ஆரியரும் பிறடாடைமாக்களும் வேண்டுமாற்றாற் றமிழ்ச் செய்யுள் செய்தல் மரபன் றென்றுணர்க. எனவரும் நச்சினார்க்கினியர் உரைப் பகுதியால் நன்கு விளங்கும். -