பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா என శ్రీశ్లో శ్రీ செய்வது' மரபு என்பதாயிற்று என விளக்கந்தருவர் பேரா. இரியூர், என அகவ வென்ப தாசிரி யம்புே. இாைம்பூரணம்: என்-எனின். இது தூக்காமாறு உணர்த்துவார் அவற்றுள் ஆசிரியத்திற்குரிய ஓசை உணர்த்துதன் துதலிற்று. (இ - ள்) அகவல் என்னும் ஒசை ஆசிரியத்திற் கென்றவாறு, தூக்கெனிலும் ஒசையெனினுமொக்கும். அகவல் என்பது ஆசிரியன் இட்டதோர் குறி. அது வருமாறு: "செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட் டியானை கழல்தொடிச் சேஎய் குன்றங் - குருதிப் பூவின் குலைக்காந் தட்டே' (குத்.க) இதனுள் எழுத்தளவு மிகாமற் குறையாமல் உச்சரிக்க அவ்வழி நின்ற ஒசையால் ஆசிரியம் வந்தவாறு காண்க. என இது, நிறுத்த முறையானே துக்கு உணர்த்துவானெழுந் தான், அஃதாவது பாவினைத்* துணிக்கப்படுவதாகலான் அப் பாவினை உணர்த்துகின்றானென்பது திறுக்கப்படுபொருள் பொன்னானும் வெள்ளியானும் ஒன்று பெற்றவழியன்றிக் கழஞ்சுந் தொடியுந் துலாமுமெனத் துலைக்கோலால் தூக்கி அளக்குமாறில்லை. அதுபோலப் பாவின்றித் துாக்கியளக்கப் படும்பொருள் இன்மையானும், பாவினை எழுநிலத்தெழுந்த செய்யுளடி (79) வரையறையுடைய பாட்டிற்கு இன்னவாறு வந்ததென்றறிவிப்பது துளக்காகலானும், எல்லாப் பாவினுக்குந் துரக்குப் பொதுவாகலானும் பாவொடு புணர்த்தே தாக்குணர்த் தப்பட்டது.* 1. தூக்காவது பாக்களை அடிதோறுத் துணித்து நிறுத்துதலாகிய ஓசைவிகற்ப மாதவின் தாக்கெனினும் ஓசையெனிலும் ஒக்கும்' என்றார் இளம்பூரணர். % பழைய பதிப்பில் மரபினை' என்றிருத்தல் பிழை” 2. துரக்கு என்பது, பாக்களை அடிதோறுந் துணித்து நிறுத்துதலாகிய ஒசை விகற்பமாகும். தாக்கு என்னும் இச்சொல், துணித்தல், நிறுத்தல், பாடுதல்