பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛。魏掌蛇鷲 தோல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஆய்வுரை : i, கலிப்பானித்துரிய ஓசையுணர்த்துகின்றது. (இன்) துள்ளலோசை கலிப்பாவிற்கு உரியதாகும் என்று கூறுவர் ஆ இன்குதலாவது ஒழுகு இடையின்றி இடையிடை உயர்ந்து வருதல். லோசைத்தாகிய வெண்சீர்ப் பின்னும் வெண்டளைக்கேற்ற சொல்லொடு புணராது ஆண்டு எழுந்த இசை இன்னித் துள்ளி வந்தமையால் துள்ளலோசையாயிற்று. சிேயர் து அம் தாங்கல் ஓசை வஞ்சி யாகும். இனம்பூரணம் : என் - சின். வஞ்சிப்பாவிற் குரிய ஓசை உணர்த்துதல் இதனித்து. (இ-ன் தாங்கலாவது அறுதியற்ற ஒசைத்தாகி வரும் வஞ்சி : ក្វផ្អ 'கரமறிவன துறையெல்லாம் இறiன்பன இல்லெல்லாம் மீன்திரிவன கிடங்கெல்லாந் தேன்தாழ்வன பொழிலெல்லாம், எனத் தண்யனை தpஇய இருக்கை மண்கெழு நெடுமதில் மன்னன் ஊரே.’ (யாப். வி. பக். சு உ) இதனுட் சீர்தோறும் ஒசை யற்றவாறு கண்டுகொள்க (அo) இது, துங்கலோசை யுணர்த்துதல் துதலிற்று. } ாம். இதனு:ம். சீர்தோலும் ஓசை பறாதவாறுகாண்க எனவும் இளம்வறு பாடவேறுபாடுகளுடன் காணப்படுகின்றது. இவ்விருபாட 亨蕊綬 £32. - , * -: ふ - - - - - - - - வேறுபாடுகட்கும் ஏற்கும்வண்ணம் 'சீர்தோறும் முடிந்தும் முடியாத நிலையில் ** a- ā. a. ::::::: - .است - - - - - - - தொடர்ந்தும் செல்லும் ஒசைவிகற்பமே வஞ்சிப்பாவுக்குரிய துரங்கலோசையாம்' எனக் கூறுதல் பொருத்த முடையதாகும்.

  1. #, rs?? --------------- - - - * -- - - 瑟王 லையில்

.ே அது இயந்தவோசை யாவது, சீர்தோறும் முடித்தும் முடியாதநிலை - --،ン* .s۰ - - > * - م . يء *** தொடர்ந்து செல்லும் ஒசையாகும்.