பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அக : శిఖ (இ-ள்) அடியிற்றுங்காது சீர்தொறுத் துரங்குமோசை துரங்கலோசை யெனப்படும். அதுபோலும் வஞ்சிப்பாவாவது (எ-து). நச்சினார்க்கிணிைபம் : இஃது அச்செய்யுட்க ணிகழ்தற்குரிய தாங்கலோசை கூறுகின்றது. (இ-ள்.) அடியிறுதியிற் றுங்காது சீர்தொறுத் துரங்கப்படும்: ஒசை வஞ்சிப்பாவாகும் எ-று. துள்ளலுந் துரங்கலும் வழக்கின்கண் நிகழாவென்றுணர்க.3 ஆய்வுரை : இது, வஞ்சிப்பாவிற்குரிய ஓசையுணர்த்துகின்றது. (இ-ள்) துரங்கலோசை வஞ்சிப்பாவிற்கு உரியதாகும் எறு. துாங்கல்-அறுதிப்பட்டு உயராது தாழ்தல். அடியிறுதியில் துங்காது சீர்தோறும் துரங்கப்படும் ஒசை துங்கலோசை யெனப்படும். துள்ளலும் துரங்கலும் செய்யுட்கண் வருவன; வழக்கினுஞ் செய்யுளினும் ஒப்ப வருவன அல்ல என்பர் பேராசிரியர். அக. மருட்ப ஏனை இருசாக் அல்லது தானிது என்னுந் தன்மை பின்றே. இாைம்பூர ைம் : என் எனின். மருட்பாவிற்கு ஓசை இதுவென உணர்த்துதல் துதலிற்று. ஆாங்கலோசை, சீர்தோறுந் தாழ்த்த தடையினதாகிய ஓசை,

  1. . 2. தாங்குதல் அறுதிப்பட முடிவுறுதல். 3. இவ்விரண்டோசைகளும் செய்யுட்கேயுரியன என்பதாம்.

"தானிது வென்னுந் தனிநிலையின்றே’ என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்டபாடம். 4. ஏனைஇருசார்' என்றது, தமக்கெனத் தசிை#ேசையின்:ைன்.: வெண்பாவும் ஆசிரியமும் ஆகிய இரண்டினையும். வெண்பாவும் ஆசிரியமும் முன்னும் பின்னும் உறுப்பாக விரவியமைத்த யாப்பே மருட்பாவாதலின், அதற்கெனத் தனியோசையில்லையென்பார், ஏனை இரு சாரல்லது தான் இதுவென்னுந் தன்மை (மருட்யாவுக்கு) இன்று' என்றார். * திருதுதல்...அணங்கே எனவரும் இம்மருட்பாவில் முன்னிரண்டடிகளிலும் z F வெண்பாவிற்குரிய செப்பலோசையும் பின்னிரண்டடிகளிலும் ஆசிரியப் பாவுக்குரிய அகவலோசையும் அமைந்துள்ளமை காண்க.