பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அக 謚。吃茜露 ஒழிந்தபாத் தம்முண் மயங்குவனவே மருட்டாவெனவுங் கூறு: கலிப்பாவும் வஞ்சிப்பாவும் ஆசிரியத்தோடும் வெண்பாவோடும் மயங்கியிறினும் அவை மருட்பாவெனப்படாமையின் இது பிழைக்குமென்பது. (அரு) ZYTB BBB BB BB TeBBttt LLLL S இது மருட்யாவிற்கு வேறோசை யின்றென்கின்றது. (இன்.) மருட்பா எது மருட்டாவிற் கோசையாவது. ஏனை ... யின்றே எது ஒழிந்த இருகூறுமல்லது தானாக வேறுபடுத்த இதுவென்று காட்டுந் தனிநிலை யின்று. எறு. எனவே செப்பலும் அகவலுங் கூடியது மருட்பாவாயிற்று. அதிகாரப் பட்டுச் செய்யுட்குரியவாய் நின்ற துள்ள லுத் துரங்கலும் ஒழிந்தனவே வரும் என்றற்கு “ஏணை யென்றார்.: சூத்திரங்களை நிறுத்தமுறையாற் கொள்ளாது எதிர்சென்று கோடலிற் செப்பல் முன்னும் அகவல் பின்னுமாம்.3 ஆய்வுரை இது, மருட்பாவிற்குரிய ஓசை யுணர்த்துகின்றது. (இ-ன்) மருட்பாவிற்குரிய ஓசையென்டது, (முற்கூறிய துரங்கலுந் துள்ளலும் ஒழிந்த) ஏனைச் செப்பலும் அகவலுமாகிய இரு கூறுமல்லது, தானாக வேறுபடுத்து இதுவெனக் காட்டும் தனிநிலையுடையதன்று எ-று. 1. இவ்வாறு கூறுவோர் இன்னாரென்பது தெரியவில்லை. இங்கr ைம் கூறுலார் சுற்றுப் பிழையுடையதாம் என்பார். அது பிழைக்கும் என்பது, என்றார். வெள்ளை முதலr வாசிரிய மிறுதி கொள்ளத்தொடுப்பது மருட்டா. வாகும்' எனவும், இம்மருட்டா புறநிலை வாழ்த்து மருட்.ா. வாயுறை வாழ்த்து மருட்யா, செவியறிவுறு:. மருட்பா, கைக்கிளை மருட்பா என நால்வகைப்படும்" எனவும் விளக்குவர் யாப்பருங்கலவுரையாசிரியர், ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தும் இதுவேயென்பது, கைக்கிளை தானே வெண்பா வாகி, ஆசிரிய வியலான் முடியவும் பெறுமே (செப்.எயகூர் எனப்பின்வரும் சூத்திரத்தால் இனிது புலனாதல் காணலாம். 2. ஏனை' என்றது. இதற்கு முன்லுள்ள இரண்டு குத்திரங்களிலும் கூறப்பட்ட தாங்கலும் துள்ளலும் அல்லாது அவற்றுக்கு முன் கூறப்பட்ட வெண்பாவும் ஆசிரியமும் ஆகிய இரண்டினையும். 3. வெண்பா முன்னும் அகவல் பின்னுமாக வருவதே மருட்பா என்பதாம்.