பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慈。w麗熱。 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அகவல் முதலாகத் துரங்கல் ஈறாக மேற்கூறப்பட்ட நால்வகை யோசைகளையும் இடமுறைப்படி எதிர்சென்று எண்ணுங்கால் தாங்கல் துள்ளல் செப்பல் அகவல் என எண் ஆதல் முறையாதலின், அந்நான்கனுள் பிற்கூறிய துரங்கலும் துன்னாலும் நீங்கலாக ஏனையிருசார்’ எனக் குறிக்கப்பட்டவை: முறையே செப்iலும் அகவலும் ஆதலால், செப்பல் முன்னாகவும் அகவல் பின்னாகவும் வருவது மருட்டாவாயிற்று' என மருட்யாவின் அமைப்பினை விளக்குவர் பேராசிரியர். 噬發。 அஷ்வியல் பல்லது பாட்டகங்குக் கிளவார்.: ఫ్లీ இனம்பூசனம் : என் . எனின் பாக்கள் எல்லாவற்றிற்கும் உரியதோர் மரபு உணர்த்தில் துதலிற்து. (இ-ள்) மேற் சொல்லப்பட்ட ஒசை வகையா னல்லது டாட்டாங்குக் கூறார் என்திவாது. பாட்டாங்குக் கூறுதலாவது ஒசை ஒழித்துச் சீருந்தனையும் அடியும் படக் கூதுதல் அவ்னனது படக் கூறுதலால் பாட்டாங்கு ஆகாதென்ப து:உம் அடியுந்தொடையும் பெறவந்ததாயினும் இசலின்பாற்படுதல் உரையின்பாற்படுதல் என்பது உம் கூறிய விசECம். அது. அது காது: 'ஐவகை அடியும் விரிக்குங் காலை மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்தும் எழுபது வகையின் வழுவில் வாகி அறுநூற் றிருபத் தைந்தா கும்மே" (செய்யுளியல் சஅ) SMSMSAeeAiAMMMAAAA

  • அங்கியல்லது என்பது பேராசிரியருரையிற்கண்ட பாடம்,

அன்வில்டிமேந்தித்த ஆங்லோசைவகை. " ...ாங்கு என்பதும் இ ைஇேண்ைக. ப:tடல். இல்ைைசத்தொடர்ப்பொருளைக் கூர்ந்துநோக்குங்கால் அவ்வியல் :ன்ஜை ஆட்.: க்ஜீத் கிண்:ைா: ' என்பதுே இளம்பூரணர் கொண்ட பாடம் எனத் தேசிகிறது. பட்டான்கு உள்ளவாறு பட்டா: குக் கூறுதலாவது ஒசையின்றிச் சீதம் கலயுைம் அடியும் உள்ளவாறு புலப்படக் கூ துதல். .ே ல் ை சோல்லுதலால் டாட்டு ஆகாதென்பது உம் அடியுந்தொடை பும் பேத்து வந்ததாயினும் தானின்காற்படுதல் உரையின்பாற்படுதல் (வேண்டும்) என்பது டிம் கூறியவாறாம்' என இவ்வுரைப்பகுதியமைந்திருத்தல் பொருட் பொருக்க மு:ைதாகும்.